Kadavulukku Oru Kaditham – Sorgama Venduma Song Lyrics

Song: Sorgama Venduma Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Kadavulukku Oru Kaditham


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Female : Sorkkamaa vendumaa

Alli alli thanthiduven pothumaa

Mogamaa thaagamaa

Enni enni yaenguvathu laabamaa

Kannirendil minnuvathu bodhaiyaa

Unnai thalli vida naanum enna seedhaiyaa….aa….
Female : Sorkkamaa vendumaa

Alli alli thanthiduven pothumaa

Mogamaa thaagamaa

Enni enni yaenguvathu laabamaa
Female : Ennai paaru konjam kaamanaadum manjam

Singaara sallaapa koodam

Ennai paaru konjam kaamanaadum manjam

Singaara sallaapa koodam

Kadhal Thaerottam pogum vellottam

Endrum kaanaatha inba kondaattam
Female : Naalai naalai endru neeyum thallaathae

Naalum ponaal kaalam ingu nillaathae
Female : Sorkkamaa vendumaa

Alli alli thanthiduven pothumaa

Mogamaa thaagamaa

Enni enni yaenguvathu laabamaa

Kannirendil minnuvathu bodhaiyaa

Unnai thalli vida naanum enna seedhaiyaa….aa….
Female : Sorkkamaa vendumaa

Alli alli thanthiduven pothumaa

Mogamaa thaagamaa

Enni enni yaenguvathu laabamaa
Female : Thangamaeni paavai innumenna paarvai

Thaen koottil ullaasam thaedu

Thangamaeni paavai innumenna paarvai

Thaen koottil ullaasam thaedu

Aaru endraalum nooru endraalum

Aasai poguthu neram podhaathu
Female : Sorkkamaa vendumaa

Alli alli thanthiduven pothumaa

Mogamaa thaagamaa

Enni enni yaenguvathu laabamaa

Kannirendil minnuvathu bodhaiyaa

Unnai thalli vida naanum enna seedhaiyaa….aa….
Female : Sorkkamaa vendumaa

Alli alli thanthiduven pothumaa

Mogamaa thaagamaa

Enni enni yaenguvathu laabamaa


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
கண்ணிரெண்டில் மின்னுவது போதையா
உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையா…..ஆ…. பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா பெண் : என்னை பாரு கொஞ்சம் காமனாடும் மஞ்சம்
சிங்கார சல்லாப கூடம்
என்னை பாரு கொஞ்சம் காமனாடும் மஞ்சம்
சிங்கார சல்லாப கூடம்
காதல் தேரோட்டம் போகும் வெள்ளோட்டம்
என்றும் காணாத இன்பக் கொண்டாட்டம் பெண் : நாளை நாளை என்று நீயும் தள்ளாதே
நாளும் போனால் காலம் இங்கு நில்லாதே பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
கண்ணிரெண்டில் மின்னுவது போதையா
உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையா…..ஆ…. பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா பெண் : தங்கமேனி பாவை இன்னுமென்ன பார்வை
தேன் கூட்டில் உல்லாசம் தேடு
தங்கமேனி பாவை இன்னுமென்ன பார்வை
தேன் கூட்டில் உல்லாசம் தேடு
ஆறு என்றாலும் நூறு என்றாலும்
ஆசை போகாது நேரம் போதாது…… பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா
கண்ணிரெண்டில் மின்னுவது போதையா
உன்னை தள்ளி விட நானும் என்ன சீதையா…..ஆ…. பெண் : சொர்க்கமா வேண்டுமா
அள்ளி அள்ளி தந்திடுவேன் போதுமா
மோகமா தாகமா
எண்ணி எண்ணி ஏங்குவது லாபமா