Kadavulukku Oru Kaditham – Vasanthangal Vazhthu Solla Song Lyrics

Song: Vasanthangal Vazhthu Solla Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Kadavulukku Oru Kaditham

English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Muthulingam
Male : Vasanthangal vaazhththu solla

Anbu thangai malarnthaalae

Manamagal kolam thannai

Manakkannil kanaenae

Manamagal kolam thannai

Manakkannil kandaenae
Male : Koyil poomaalai nee

Konjum paamaalai….

Koyil poomaalai nee

Konjum paamaalai….
Male : Vasanthangal vaazhththu solla

Anbu thangai malarnthaalae
Male : Aalamaramena annai iruppathu unnai seeraatta

Chinna marakkilai naanum iruppathu kannil neeraatta

Aalamaramena annai iruppathu unnai seeraatta

Chinna marakkilai naanum iruppathu kannil neeraatta
Male : Unnai vittu ponaalum ullamithu maaraathu

Unnai vittu ponaalum ullamithu maaraathu

Nizhalena eppothum unnai thedi varuvaenae
Male : Vasanthangal vaazhththu solla

Anbu thangai malarnthaalae

Manamagal kolam thannai

Manakkannil kandaenae
Male : Koyil poomaalai nee

Konjum paamaalai….

Koyil poomaalai nee

Konjum paamaalai….
Male : Thaaikku thalaimagan annan

Namakkoru kadavul enbenae

Annan kadamaigal melum

Thodarnthida vaazhththu solvaenae

Male : Enna paravaigal vinnil paranthidum

Kaatchi kaangindraen

Mega radhaththinil sorkka ulaginai

Paarkka pogindraen

Konjum paamaalai…..

Koyil poomaalai nee

Konjum paamaalai….

Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே ஆண் : கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை…….. ஆண் : வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே ஆண் : ஆலமரமென அன்னை இருப்பது உன்னை சீராட்ட
சின்ன மரக்கிளை நானும் இருப்பது கண்ணில் நீராட்ட
ஆலமரமென அன்னை இருப்பது உன்னை சீராட்ட
சின்ன மரக்கிளை நானும் இருப்பது கண்ணில் நீராட்ட ஆண் : உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே ஆண் : வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே ஆண் : கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை…….. ஆண் : தாய்க்கு தலைமகன் அண்ணன்
நமக்கொரு கடவுள் என்பேனே
அண்ணன் கடமைகள் மேலும்
தொடர்ந்திட வாழ்த்து சொல்வேனே ஆண் : தாய்க்கு தலைமகன் அண்ணன்
நமக்கொரு கடவுள் என்பேனே
அண்ணன் கடமைகள் மேலும்
தொடர்ந்திட வாழ்த்து சொல்வேனே ஆண் : உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே ஆண் : வசந்தங்கள் வாழ்த்து சொல்ல
அன்பு தங்கை மலர்ந்தாளே
மணமகள் கோலம் தன்னை
மனக்கண்ணில் கண்டேனே ஆண் : கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை……..
கோயில் பூமாலை நீ
கொஞ்சும் பாமாலை…….. ஆண் : எண்ணப் பறவைகள் விண்ணில் பறந்திடும்
காட்சி காண்கின்றேன்
மேக ரதத்தினில் சொர்க்க உலகினை
பார்க்க போகின்றேன் ஆண் : எண்ணப் பறவைகள் விண்ணில் பறந்திடும்
காட்சி காண்கின்றேன்
மேக ரதத்தினில் சொர்க்க உலகினை
பார்க்க போகின்றேன் ஆண் : உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது
நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே

Similar Posts