Kadhal Kondattam – Manjulaangiye Song Lyrics

Song: Manjulaangiye Song Lyrics

Lyricist: Divyavalli Santosh

Album: Kadhal Kondattam


English Version

Singers : Sreekanth Hariharan and Nakshathra Santhosh
Music by : Vineeth KP
Lyrics by : Divyavalli Santosh
Male : Haaa…aaaa…a.aaa…

Manjulaangiyae

En maragadha poongodiyae!

Nee kanavila thaenmozhiyae

Azhagae kalaiyae hoo…hoohoho oo
Male : Manjulaangiyae

Enjaari needhaanae

Paakkura parvayila

Ava raangi aanalae
Male : Manjulaangiyae

Enjaari needhaanae

Kurukkula pogaiyila

En manasa izhuthaalae
Male : En nenjukulla onnum illaa ..

Ulla vandhu ottikira

Athumeeri nethiyila

Mutham onnu thaaren ..

Serithaandi unakku

Naandhaandi..
Male : Hoo ooo hoo ooo hoo oo
Female : Roja thottathila

Unnoda ..edho vekkathila thallaada

Aasaiyaaga pesa neeyum vaama..

Sevvaanam kooda dhooram illa aama…
Both : Hmm mm mm mm
Male : Raavin iravilae kinaavaai

Kaatrin kulirilae thalodaan

Melle melle maarivillu dhoore

Ponthoovalaayi maari vanna polae

Nee arigae…
Male : Manjulaangiyae

Enjaari needhaanae

Paakkura parvayila

Ava raangi aanalaae
Male : En nenjukulla onnum illaa ..

Ulla vandhu ottikira

Athumeeri nethiyila

Mutham onnu thaaren ..

Serithaandi unakku

Naandhaandi..
Male : En maragadha poonkodiyae

Nee kanavila..


Tamil Version

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் நக்ஷத்திரா சந்தோஷ் இசை அமைப்பாளர் : வினீத் கே. பி பாடல் ஆசிரியர் : திவ்யவல்லி சந்தோஷ் ஆண் : ஹா..ஆஅ..ஆஅ…
மஞ்சுளாங்கியே
என் ! மரகத பூங்கொடியே!
நீ கனவிலே தேன்மொழியே!
அழகே கலையே ஹோ …ஹோஹோ ஓ ஆண் : மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே ஆண் : மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
குருக்குல போகயில
என் மனச இழுத்தாளே ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில
முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி.. ஆண் : ஹ ஓ ஹோ ஓ ஹோ ஓ … பெண் : ரோஜா தோட்டத்தில
உன்னோட ..எதோ வெக்கத்தில தள்ளாடா
ஆசையாக பேசனீயும் வாமா..
செவ்வானம் கூட தூரம் இல்ல ஆமா… இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : ராவின் இரவிலே
கினவாய் காற்றின் குளிரில் தாலோதான்
மெல்லே மெல்லே மாரிவில்லு தூரே
பொன்தூவலாய் மாறி வண்ண போல
நீ அரிகே… ஆண் : மஞ்சுளாங்கியே
என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே ஆண் : என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில
முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி.. ஆண் : என் ! மரகத பூங்கொடியே!
நீ கனவிலே….