Kadivalam – Mogana Raagam Song Lyrics

Song: Mogana Raagam Song Lyrics

Lyricist: B. A. Chidambaranathan

Album: Kadivalam


English Version

Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : B. A. Chidambaranathan
Female : Mogana raagam aaramba neram

Thaedi varum oru deva ratham

Naan thirunaal parisaai tharuvaen ennai
Female : Mogana raagam aaramba neram

Thaedi varum oru deva ratham

Naan thirunaal parisaai tharuvaen ennai
Female : Vaalibame ennai vaazha vidu

Dhinam mogaththil moozhguthu penmai

Kaigalilae oru paalam idu

Ilam poonguyil ketkuthu nenjai
Female : Thaagam thaniyaatha thegam laalaalaa

Adhu theerum vazhi thaedum kaalam

Idhu ilamaiyin kanavugal

Inikkira idamena irukaram neetti vaa
Female : Mogana raagam aaramba neram

Thaedi varum oru deva ratham

Naan thirunaal parisaai tharuvaen ennai
Female : Konji varum enai konji edu

Iru tholgalil aadidum mullai

Aasaigalai mana thevaigalai

Tharum aadavan nee thodu ennai
Female : Bodhai mazhai megam thaedum laalaalaa

Iru tholgal unai thaedi vaadum

Idhu nadhikkarai ilang kodi

Thazhuvida idang kodu thadaigalai meeri vaa
Female : Mogana raagam aaramba neram

Thaedi varum oru deva ratham

Naan thirunaal parisaai tharuvaen ennai


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை பெண் : மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை பெண் : வாலிபமே என்னை வாழ விடு
தினம் மோகத்தில் மூழ்குது பெண்மை
கைகளிலே ஒரு பாலம் இடு
இளம் பூங்குயில் கேட்குது நெஞ்சை பெண் : தாகம் தணியாத தேகம் லாலாலா
அது தீரும் வழி தேடும் காலம்
இது இளமையின் கனவுகள்
இனிக்கிற இடமென இருகரம் நீட்டி வா பெண் : மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை பெண் : கெஞ்சி வரும் எனை கொஞ்சி எடு
இரு தோள்களில் ஆடிடும் முல்லை
ஆசைகளை மனத் தேவைகளை
தரும் ஆடவன் நீ தொடு என்னை பெண் : போதை மழை மேகம் தேடும் லாலாலா
இரு தோள்கள் உனைத் தேடி வாடும்
இது நதிக்கரை இளங்கொடி
தழுவிட இடங்கொடு தடைகளை மீறி வா பெண் : மோகன ராகம் ஆரம்ப நேரம்
தேடி வரும் ஒரு தேவ ரதம்
நான் திருநாள் பரிசாய் தருவேன் என்னை