Kagitha Odam – Kottuthamma Neer Sottuthamma Song Lyrics

Song: Kottuthamma Neer Sottuthamma Song Lyrics

Lyricist: Vaali

Album: Kagitha Odam


English Version

Singers : P. Jayachandran and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Male : Kottuthammaa…neer sottuthammaa

Kottuthammaa…neer sottuthammaa

Melae paayum oosi mazhai

Aala vaattum kaalai varai

Ammaadi…..vaa….
Female : Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Kannaa nee….vaa…..
Female : Haa….aa….sela kooda paaramaachchu enna kaaranam

Udal silirththu kittu nirpathu yaen neeyum kooranum

Male : Thooral pattu saaral pattu eeramaachuthu

Unai eeraththodu paakkumpothu yaekkamaachuthu
Female : Aalaana ponnu thaandaathu ellai

Male : Thaandaatti ponaa anantham illai

Female : Ammaadiyo en thaegamthaan ennaagumo

Ammaadiyo en thaegamthaan ennaagumo
Male : Kottuthammaa…neer sottuthammaa

Female : Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Male : Ammaadi…..vaa….
Male : Shh….aa…orangatta neram paarththu vayasu thudikkuthu

Adi olaiyil vachcha soru pola manasu kodhikkuthu

Female : Enna paaththu vetkkam kooda odhungi vittathu

Nee orasumpothu unarchchi enna usuppi vittathu
Male : Thaenoda paarththu neeraada poraen

Female : Unnoda naanum poraada poraen

Male : Inneramthaan ponnaanathu kannae nee vaa

Inneramthaan ponnaanathu kannae nee vaa
Female : Kottuthaiyya…..neer sottuthaiyyaa

Oodha kaaththu veesuthaiyyaa

Veesum pothu koosuthaiyyaa

Kannaa nee….vaa…..
Male : Kottuthammaa…neer sottuthammaa

Melae paayum oosi mazhai

Aala vaattum kaalai varai

Ammaadi…..vaa….


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கொட்டுதம்மா……..நீர் சொட்டுதம்மா
கொட்டுதம்மா…….நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆள வாட்டும் காலை வரை
அம்மாடி…….வா….. பெண் : கொட்டுதய்யா…….நீர் சொட்டுதய்யா
கொட்டுதய்யா……..நீர் சொட்டுதய்யா
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ…….வா…… பெண் : ஹா…..ஆ……சேலக் கூட பாரமாச்சு என்ன காரணம்
உடல் சிலிர்த்து கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும்
ஆண் : தூறல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது
உனை ஈரத்தோடு பாக்கும்போது ஏக்கமாச்சுது பெண் : ஆளான பொண்ணு தாண்டாது எல்லை
ஆண் : தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை
பெண் : அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ
அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ ஆண் : கொட்டுதம்மா……..நீர் சொட்டுதம்மா
பெண் : ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
ஆண் : அம்மாடி…….வா….. ஆண் : ஸ்…..ஆ….ஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது
அடி ஓலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது
பெண் : என்னப் பாத்து வெட்கம் கூட ஒதுங்கி விட்டது
நீ ஒரசும்போது உணர்ச்சி என்ன உசுப்பி விட்டது ஆண் : தேனோட பார்த்து நீராட போறேன்
பெண் : உன்னோட நானும் போராட போறேன்
ஆண் : இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா
இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா பெண் : கொட்டுதய்யா…….நீர் சொட்டுதய்யா
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ…….வா…… ஆண் : கொட்டுதம்மா…….நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆள வாட்டும் காலை வரை
அம்மாடி…….வா…..