Kagitha Odam – Pon Veenaye Ennodu Song Lyrics

Song: Pon Veenaye Ennodu Song Lyrics

Lyricist: Vairamuthu

Album: Kagitha Odam


English Version

Singers : Rajkumar and Sasirekha
Music by : Shankar Ganesh
Lyrics by : Vairamuthu
Male : Pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Punnagai enpathu puththagamaanathu

Eththanai paadangal

Aththanai paadamum kattru mudippathu

Eththanai maathangal
Male : Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa
Male : Ullae vaiththu kolla oomai kadhalalla

Oru naal siriththaal penmaikku nashtamallaa

Ullae vaiththu kolla oomai kadhalalla

Oru naal siriththaal penmaikku nashtamallaa
Female : Neeriyillaiyae meeniyillaiyae

Neeyillaiyae naanillaiyae

Male : Unathu azhagu manathai uzhuthu sellum

Ullaththil inbam thullum
Male : Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Female : Punnagai enpathu puththagamaanathu

Eththanai paadangal

Aththanai paadamum kattru mudippathu

Eththanai maathangal
Male : Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa
Female : ……………
Female : Kaalam maarum pothum kadhal paarvai pothum

Enai nee pirinthaal en kannil raththam varum

Kaalam maarum pothum kadhal paarvai pothum

Enai nee pirinthaal en kannil raththam varum
Male : Un koondhalil poo vaikkiraai

En nenjilae thee vaikkiraai

Kadhal neruppil kadalum eriyumpothu

Karppooram ennaavathu
Female : Azhagiya pon veenaiyae ennodu vaa

En paadal nee paada vaa

Punnagai enpathu puththagamaanathu

Eththanai paadangal

Aththanai paadamum kattru mudippathu

Eththanai maathangal


Tamil Version

பாடகர்கள் : ராஜ்குமார் மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்….. ஆண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா ஆண் : உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல
ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல
உள்ளே வைத்துக் கொள்ள ஊமை காதலல்ல
ஒரு நாள் சிரித்தால் பெண்மைக்கு நஷ்டமல்ல பெண் : நீரில்லையே மீனில்லையே
நீயில்லையே நானில்லையே
ஆண் : உனது அழகு மனதை உழுது செல்லும்
உள்ளத்தில் இன்பம் துள்ளும் ஆண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
பெண் : புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்….. ஆண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா பெண் : …………………………. பெண் : காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும்
எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும்
காலம் மாறும் போதும் காதல் பார்வை போதும்
எனை நீ பிரிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் ஆண் : உன் கூந்தலில் பூ வைக்கிறாய்
என் நெஞ்சிலே தீ வைக்கிறாய்
காதல் நெருப்பில் கடலும் எரியும் போது
கற்பூரம் என்னாவது பெண் : அழகிய பொன் வீணையே என்னோடு வா
என் பாடல் நீ பாட வா
புன்னகை என்பது புத்தகமானது
எத்தனை பாடங்கள்
அத்தனை பாடமும் கற்று முடிப்பது
எத்தனை மாதங்கள்…..