Kai Kodutha Deivam – Kulunga Kulunga Sirikkum Song Lyrics

Song: Kulunga Kulunga Sirikkum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kai Kodutha Deivam


English Version

Singers : P. Susheela and L. R. Eswari
Music by : Viswanathan–Ramamoorthy
Lyrics by : Kannadasan
Female : Hahahaha
Female : Kulunga kulunga sirikkum sirippil

Ival oru papaa
Female : Hahahaha
Female : Kurumbhu vizhiyil karumbhu mozhiyil

Ival oru papaa
Female : Hahahaha
Female : Ahaa kulunga kulunga sirikkum sirippil

Ival oru papaa
Female : Hahahaha
Female : Kurumbhu vizhiyil karumbhu mozhiyil

Ival oru papaa
Female : Hahahaha
Chorus : Ahaa kuvang kuvang kuvang indha paapa

Ahaa kuvva kuvva chinna paapa

Ahaa kuvang kuvang kuvang indha paapa

Ahaa kuvva kuvva chinna paapa
Female : Sirithaal enna nadanthaal enna

Paarthaal enna kobam

Pattaal enna thottal enna

Kettaal thaanae paavam
Female : Sirithaal enna nadanthaal enna

Paarthaal enna kobam

Pattaal enna thottal enna

Kettaal thaanae paavam
Female : Kodiya kaattu puli alaiyum boomi idhil

Vellaadengae vaazhum

Padithu padithu solli eduthu koduthum

Adhai arindhaal illaiyae paavam
Chorus : Ahaa kuvang kuvang kuvang indha paapa

Ahaa kuvva kuvva chinna paapa

Ahaa kuvang kuvang kuvang indha paapa

Ahaa kuvva kuvva chinna paapa
Chorus : Kulunga kulunga sirikkum sirippil

Ival oru papaa

Kurumbhu vizhiyil karumbhu mozhiyil

Ival oru papaa
Female : Unmai sollum pennai endrum

Ullam kaaval kollum

Kallam sollum nenjai andha

Deivam kettu kollum
Female : Unmai sollum pennai endrum

Ullam kaaval kollum

Kallam sollum nenjai andha

Deivam kettu kollum
Female : Panaiyin keezh irundhu paalai kudithaalum

Panaiyae pinnaal pesum

Uravu illadhavarin nizhalai midhithaalum

Ulagam ondraai yesum
Chorus : Ahaa kuvang kuvang kuvang indha paapa

Ahaa kuvva kuvva chinna paapa

Ahaa kuvang kuvang kuvang indha paapa

Ahaa kuvva kuvva chinna paapa
Chorus : Kulunga kulunga sirikkum sirippil

Ival oru papaa

Kurumbhu vizhiyil karumbhu mozhiyil

Ival oru papaa


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : {ஹாஹாஹா
பெண் : குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
பெண் : ஹாஹாஹா
பெண் : குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா} (2) குழு : ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா
ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா பெண் : {சிரித்தால் என்ன நடந்தால் என்ன
பார்த்தால் என்ன கோபம்
பட்டால் என்ன தொட்டால் என்ன
கெட்டால் தானே பாவம்} (2) பெண் : கொடிய காட்டுப்புலி அலையும் பூமி இதில்
வெள்ளாடெங்கே வாழும்
படித்துப் படித்துச் சொல்லி எடுத்துக் கொடுத்தும்
அதை அறிந்தாள் இல்லையே பாவம் குழு : ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா
ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா குழு : குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா பெண் : {உண்மை சொல்லும் பெண்ணை என்றும்
உள்ளம் காவல் கொள்ளும்
கள்ளம் சொல்லும் நெஞ்சை அந்த
தெய்வம் கேட்டுக் கொள்ளும்} (2) பெண் : பனையின் கீழிருந்து பாலைக் குடித்தாலும்
பனையே பின்னால் பேசும்
உதவியில்லாதவரின் நிழலை மிதித்தாலும்
உலகம் ஒன்றாய் ஏசும் குழு : ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா
ஆஹா குவாங் குவாங் குவாங் இந்தப்பாப்பா
ஆஹா குவ்வா குவ்வா சின்ன பாப்பா குழு : குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில்
இவள் ஒரு பாப்பா