Kai Niraiya Kasu – Kallil Ooriya Kaviyam Song Lyrics

Song: Kallil Ooriya Kaviyam Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kai Niraiya Kasu


English Version

Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Laalalaho laalalaho

Laalalaho laalalaa
Male : Kallil ooriya kaviyam idhuthaan

Kadhal naadaga kaatchiyum idhuthaan

Kallil ooriya kaviyam idhuthaan

Kadhal naadaga kaatchiyum idhuthaan
Female : Vaanam keezhae bhoomi maelae

Maara pogum mayakkam idhuthaan

Vaanam keezhae bhoomi maelae

Maara pogum mayakkam idhuthaan
Male : Sorkkam ingu kandaen

Pakkam vanthu nindraen

Sorkkam ingu kandaen

Pakkam vanthu nindraen

Female : Innum konjam pogapoga

Inbalogam thaerilae
Male : Kallil ooriya kaviyam idhuthaan

Kadhal naadaga kaatchiyum idhuthaan
Male : Adho….paravaigal

Anaihthu magizhgindra sugam

Female : Idho………ilamaiyai kalanthu

Magizhatum unthan idhayam
Male : Adho….paravaigal

Anaihthu magizhgindra sugam

Female : Idho………ilamaiyai kalanthu

Magizhatum unthan idhayam
Male : Poovil amainthathu manjam

Bodhai nirainthathu nenjam

Female : Idhuvarai paarththaai inbaththil paathi

Inimael theriyum anantha jothi

Indrae thirakkum vaanathil veedhi
Male : Kallil ooriya kaviyam idhuthaan

Kadhal naadaga kaatchiyum idhuthaan

Female : Vaanam keezhae bhoomi maelae

Maara pogum mayakkam idhuthaan

Maara pogum mayakkam idhuthaan
Female : Kondu vaa orae orutharam

Unnai kondu po sugam sugam ena ennai

Naalai unakkithu yaethu

Nee aadu ennai vilaiyaadu

Ondru nee ondru naan

Indru naam ondruthaan
Female : Kondu vaa orae orutharam

Unnai kondu po sugam sugam ena ennai

Naalai unakkithu yaethu

Nee aadu ennai vilaiyaadu

Ondru nee ondru naan

Indru naam ondruthaan


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : லாலலஹோ லாலலஹோ
லாலலஹோ லாலலா ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்
கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான் பெண் : வானம் கீழே பூமி மேலே
மாறப் போகும் மயக்கம் இதுதான்
வானம் கீழே பூமி மேலே
மாறப் போகும் மயக்கம் இதுதான் ஆண் : சொர்க்கம் இங்கு கண்டேன்
பக்கம் வந்து நின்றேன்
சொர்க்கம் இங்கு கண்டேன்
பக்கம் வந்து நின்றேன்
பெண் : இன்னும் கொஞ்சம் போகப்போக
இன்பலோகம் தேரிலே ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான் ஆண் : அதோ………பறவைகள்
அணைத்து மகிழ்கின்ற சுகம்
பெண் : இதோ……..இளமையை கலந்து
மகிழட்டும் உந்தன் இதயம் ஆண் : அதோ………பறவைகள்
அணைத்து மகிழ்கின்ற சுகம்
பெண் : இதோ……..இளமையை கலந்து
மகிழட்டும் உந்தன் இதயம் ஆண் : பூவில் அமைந்தது மஞ்சம்
போதை நிறைந்தது நெஞ்சம்
பெண் : இதுவரை பார்த்தாய் இன்பத்தில் பாதி
இனிமேல் தெரியும் ஆனந்த ஜோதி
இன்றே திறக்கும் வானத்தில் வீதி ஆண் : கள்ளில் ஊறிய காவியம் இதுதான்
காதல் நாடகக் காட்சியும் இதுதான்
பெண் : வானம் கீழே பூமி மேலே
மாறப் போகும் மயக்கம் இதுதான்
மாறப் போகும் மயக்கம் இதுதான் பெண் : கொண்டு வா ஒரே ஒருதரம் உன்னை
கொண்டு போ சுகம் சுகம் என என்னை
நாளை உனக்கிது ஏது
நீ ஆடு என்னை விளையாடு
ஒன்று நீ ஒன்று நான்
இன்று நாம் ஒன்றுதான் பெண் : கொண்டு வா ஒரே ஒருதரம் உன்னை
கொண்டு போ சுகம் சுகம் என என்னை
நாளை உனக்கிது ஏது
நீ ஆடு என்னை விளையாடு
ஒன்று நீ ஒன்று நான்
இன்று நாம் ஒன்றுதான்