Kai Varisai – Kai Varisai Kaattattuma Song Lyrics

Song: Kai Varisai Kaattattuma Song Lyrics

Lyricist: Aatralarasan

Album: Kai Varisai


English Version

Singers : Malaysia Vasudevan and Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Aatralarasan
Male : Kai varisai kaattattumaa unakku

Kanni pennae kadhalikka neramillai enakku

Kai varisai kaattattumaa unakku

Kanni pennae kadhalikka neramillai enakku
Male : Kaththukitta viththaiyellaam hae hae hae

Kaththukitta viththaiyellaam

Kaattalaamaa en kitta thagathom thagathom thagathom
Female : Kai varisai kaattu ippa enakku

Kanni pennai kadhalikka nerang kaalam edhukku

Kai varisai kaattu ippa enakku

Kanni pennai kadhalikka nerangkaalam edhukku
Female : Kaththukkittaen viththaiyellaam hae hae hae

Kaththukkittaen viththaiyellaam

Kaattapporaen unkittaththaan

Thagathom thagathom thagathom
Male : Kai varisai kaattattumaa unakku

Kanni pennae kadhalikka neramillai enakku
Male : Ennaippaaru naan yaar theriyumaa

Sonnaa puriyumaa

Ennaippaaru naan yaar theriyumaa

Sonnaa puriyumaa

Edhirigal jaakkirathau karaath devi

Elumbugal podi podi
Female : Ponnukkumthaan veeramundu

Paayum vengaiyai adiththu thuraththidavae
Male : Kai varisai kaattattumaa unakku

Kanni pennae kadhalikka neramillai enakku

Female : Kaththukkittaen viththaiyellaam

Kaattapporaen unkittaththaan

Thagathom thagathom thagathom
Male : Kai varisai kaattattumaa unakku

Kanni pennae kadhalikka neramillai enakku
Female : Nenjukkullae thulli varum ninaivugal

Inba kanavugal

Nenjukkullae thulli varum ninaivugal

Inba kanavugal

Aasaigalil alagugal yaedhumillai arththamulla uravugal
Male : Kannan manam ninaiththathu rathai oruththiyai

Veru yaarthaanammaa…hae hae
Female : Kai varisai kaattu ippa enakku

Kanni pennai kadhalikka nerang kaalam edhukku….oo….
Male : Veerarkalai entha naadum virumbidum

Endrum madhiththidum

Veerarkalai entha naadum virumbidum

Endrum madhiththidum

Enthavoru kalaikkumae vettriyundu

Thangapadhakkamum undu
Female : Kettikkaran muarchiyil tholvi enbathillai

Kaalam ponnaakkumae
Male : Kai varisai kaattattumaa unakku

Kanni pennae kadhalikka neramillai enakku

Female : Kaththukkittaen viththaiyellaam

Kaattapporaen unkittaththaan

Thagathom thagathom thagathom
Both : ………………….


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஆற்றலரசன் ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு
கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு ஆண் : கத்துகிட்ட வித்தையெல்லாம் ஹே…ஹே…ஹே..
கத்துகிட்ட வித்தையெல்லாம்
காட்டலாமா என் கிட்ட தகதோம் தகதோம் தகதோம் பெண் : கை வரிசை காட்டு இப்ப எனக்கு
கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு
கை வரிசை காட்டு இப்ப எனக்கு
கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு பெண் : கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம் ஹே..ஹே…ஹே…
கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம்
காட்டப்போறேன் உங்கிட்டத்தான்
தகதோம் தகதோம் தகதோம் ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு ஆண் : என்னைப்பாரு நான் யார் தெரியுமா
சொன்னாப் புரியுமா
என்னைப்பாரு நான் யார் தெரியுமா
சொன்னாப் புரியுமா
எதிரிகள் ஜாக்கிரதை கராத்தேவி
எலும்புகள் பொடிபொடி பெண் : பெண்ணுக்கும்தான் வீரமுண்டு
பாயும் வேங்கையை அடித்து துரத்திடவே…… ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு
பெண் : கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம்
காட்டப்போறேன் உங்கிட்டத்தான்
தகதோம் தகதோம் தகதோம் ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு பெண் : நெஞ்சுக்குள்ளே துள்ளி வரும் நினைவுகள்
இன்ப கனவுகள்
நெஞ்சுக்குள்ளே துள்ளி வரும் நினைவுகள்
இன்ப கனவுகள்
ஆசைகளில் அலகுகள் ஏதுமில்லை அர்த்தமுள்ள உறவுகள் ஆண் : கண்ணன் மனம் நினைத்தது ராதை ஒருத்தியை
வேறு யார் தானம்மா…….ஹே ஹே பெண் : கை வரிசை காட்டு இப்ப எனக்கு
கன்னிப் பெண்ணை காதலிக்க நேரங்காலம் எதுக்கு….ஊ…. ஆண் : வீரர்களை எந்த நாடும் விரும்பிடும்
என்றும் மதித்திடும்
வீரர்களை எந்த நாடும் விரும்பிடும்
என்றும் மதித்திடும்
எந்தவொரு கலைக்குமே வெற்றியுண்டு
தங்கப்பதக்கமும் உண்டு பெண் : கெட்டிக்காரன் முயற்சியில் தோல்வி என்பதில்லை
காலம் பொன்னாக்குமே…….. ஆண் : கை வரிசை காட்டட்டுமா உனக்கு
கன்னிப் பெண்ணே காதலிக்க நேரமில்லை எனக்கு
பெண் : கத்துக்கிட்டேன் வித்தையெல்லாம்
காட்டப்போறேன் உங்கிட்டத்தான்
தகதோம் தகதோம் தகதோம் இருவர் : …………………………