Kai Varisai – Sangeetham Malargindra Song Lyrics

Song: Sangeetham Malargindra Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kai Varisai


English Version

Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Aa…..aa….aa….aa…

Aa…..aa….aa….aa…
Female : Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

Sonnaen varuvaai nilaavae

Aanatha varigalai paadi aadi rasikkindra poovae
Female : Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam
Female : Enna enni en aasai vaasalilae

Vanthu siriththu nindraai

En vaazhvil mounam kondaai
Female : Enna enni en aasai vaasalilae

Vanthu siriththu nindraai

En vaazhvil mounam kondaai
Female : Unnai naan arinthaalum

Ennai nee arinthathillai

Unnai naan arinthaalum

Ennai nee arinthathillai
Female : Hae…kalai naayagaa

Idhayamathu uravaalae madhana malar thoova

Unakku naan kangal thiranthu vaikkindrean

Unakku naan kangal thiranthu vaikkindrean

Paadi aadi rasikkindra poovae….
Female : Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam
Female : …………………….
Female : En manam ni anbaalae vaauthaiyaa

Kannil niranthirukkum

Nin maiyal vilaasangalaal
Female : En manam ni anbaalae vaauthaiyaa

Kannil niranthirukkum

Nin maiyal vilaasangalaal
Female : Ennai nee thuranthaalum

Unnai naan thuranthathillai

Ennai nee thuranthaalum

Unnai naan thuranthathillai
Female : Hae…kalai naayagaa

Idhaya salanam ingae madhana kalaigal ingae

Unakku kaattaathu maraiththu vaiththaen naan

Unakku kaattaathu maraiththu vaiththaen naan

Paadi aadi rasikkindra poovae….hae
Female : Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

Sonnaen varuvaai nilaavae

Aanatha varigalai paadi aadi rasikkindra poovae
Female : Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ…..ஆ…..அ…..ஆ…..
ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ….. பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்
சொன்னேன் வருவாய் நிலாவே
ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம் பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே
வந்து சிரித்து நின்றாய்
என் வாழ்வில் மௌனம் கொண்டாய் பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே
வந்து சிரித்து நின்றாய்
என் வாழ்வில் மௌனம் கொண்டாய் பெண் : உன்னை நான் அறிந்தாலும்
என்னை நீ அறிந்தில்லை
உன்னை நான் அறிந்தாலும்
என்னை நீ அறிந்தில்லை பெண் : ஹே…கலை நாயகா
இதயமது உறவாலே மதனமலர் தூவ
உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன்
உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன்
பாடி ஆடி ரசிக்கின்ற பூவே…….. பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம் பெண் : …………………….. பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா
கண்ணில் நிறைந்திருக்கும்
நின் மையல் விலாசங்ககளால் பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா
கண்ணில் நிறைந்திருக்கும்
நின் மையல் விலாசங்ககளால் பெண் : என்னை நீ துறந்தாலும்
உன்னை நான் துறந்ததில்லை
என்னை நீ துறந்தாலும்
உன்னை நான் துறந்ததில்லை பெண் : ஹே….கலை நாயகா……
இதயச் சலனம் இங்கே மதனக் கலைகள் இங்கே
உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான்
உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான்
பாடி ஆடி ரசிக்கின்ற பூவே……ஹே பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்
சொன்னேன் வருவாய் நிலாவே
ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்