Kaidhiyin Theerpu – En Nenjame Kann Thunjumo Song Lyrics
Song: En Nenjame Kann Thunjumo Song Lyrics
Lyricist: T. R. Bharathy
Album: Kaidhiyin Theerpu
English Version
Singer : T. M. Soundararajan
Music by : Ramanujam
Lyrics by : T. R. Bharathy
Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen
Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae
Male : Pugainthidum erimalai vediththidum velaiyil
Vidhaiththavan vinaigalai aruththidum naal idhu
Pugainthidum erimalai vediththidum velaiyil
Vidhaiththavan vinaigalai aruththidum naal idhu
Male : Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen
Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae
Male : Udhippatho sooriyan
Udhippatho sooriyan
Maraippatho paniththuli
Ninaiththathai mudippavan
Nernginaal puliyivan
Male : Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Thadaiyai udaiththu kadamai mudiththu vaazhnthida
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen
Male : En nenjamae kann thunjumo
Naan vaazhvathae nee vaazhavae
Ninaivilum kanavilum
Ninaikkiraen thudikkiraen
Tamil Version
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : டி. ஆர். பாரதி ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன் ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே ஆண் : புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில்
விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது
புகைந்திடும் எரிமலை வெடித்திடும் வேளையில்
விதைத்தவன் வினைகளை அறுத்திடும் நாள் இது ஆண் : தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன் ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே… ஆண் : உதிப்பதோ சூரியன்
உதிப்பதோ சூரியன்
மறைப்பதோ பனித்துளி
நினைத்ததை முடிப்பவன்
நெருங்கினால் புலியிவன் ஆண் : தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
தடையை உடைத்து கடமை முடித்து வாழ்ந்திட
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன் ஆண் : என் நெஞ்சமே கண் துஞ்சுமோ
நான் வாழ்வதே நீ வாழவே…
நினைவிலும் கனவிலும்
நினைக்கிறேன் துடிக்கிறேன்….