Kaidhiyin Theerpu – Nila Nee Vaa Song Lyrics

Song: Nila Nee Vaa Song Lyrics

Lyricist: Muthulingam

Album: Kaidhiyin Theerpu


English Version

Singers : S. P. Sailaja and S. P. Balasubramanyam
Music by : Ramanujam
Lyrics by : Muthulingam
Male : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa

Female : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa

Male : Nilaa nee vaa vizhaa kaana vaa vaa
Male : Kadhal neeraadum pon maalai

Kaaman thaerodum velai

Kadhal neeraadum pon maalai

Kaaman thaerodum velai
Female : Inba dheepangal yaettrum ullangal

Ennam ederum velai

Inba dheepangal yaettrum ullangal

Ennam ederum velai
Male : Kannaalae sangeetham dhinam paadu

Thannaalae undaagum sugam nooru

Female : Neelavaana megam pola

Nenjam indru oonjalaaduthae
Male : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa

Female : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa
Female : Aasai alai vanthu modhum

Anbu karai sendru serum

Aasai alai vanthu modhum

Anbu karai sendru serum
Male : Moga kadal thaandi naamum

Karai sera thegam odangalaagum

Moga kadal thaandi naamum

Karai sera thegam odangalaagum
Female : Unnaasai ponnodam naanthaan

Un paarvai ennaalum thaenthaan

Male : Neelavaana megam pola

Nenjam indru oonjalaaduthae
Female : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa

Male : Nilaa nee vaa….vizhaa kaana vaa vaa


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : நிலா நீ வா விழா காண வா வா
பெண் : நிலா நீ வா விழா காண வா வா
ஆண் : நிலா நீ வா விழா காண வா வா ஆண் : காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை
காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை பெண் : இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை
இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை ஆண் : கண்ணாலே சங்கீதம் தினம் பாடு
தன்னாலே உண்டாகும் சுகம் நூறு
பெண் : நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே ஆண் : நிலா நீ வா……விழா காண வா வா
பெண் : நிலா நீ வா……விழா காண வா வா பெண் : ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்
ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும் ஆண் : மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்
மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும் பெண் : உன்னாசை பொன்னோடம் நான்தான்
உன் பார்வை எந்நாளும் தேன்தான்
ஆண் : நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே…. பெண் : நிலா நீ வா……விழா காண வா
ஆண் : நிலா நீ வா……விழா காண வா