Kaidhiyin Theerpu – Poovizhi Veenai Pudhu Raagam Song Lyrics

Song: Poovizhi Veenai Pudhu Raagam Song Lyrics

Lyricist: Pa. Iniyavan

Album: Kaidhiyin Theerpu


English Version

Singer : P. Susheela
Music by : Ramanujam
Lyrics by : Iniyavan
Female : Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovaiyin ullam ponnoonjal aaduthae

Avan mugam ezhi vanam

Ival manam valam varum

Dhinam dhinam sugam perum
Female : En vaazhkkai thaerodum paadhai

Nee pogum vazhiyaaga vendum

Un veettu rojavai polae

Un tholil naan aada vendum
Female : Annaalum eppothu thondrum

Annaalum eppothu thondrum

Idhazhil ezhuthi vizhiyil padiththu

Iravil idhayam thavikkuthae
Female : Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovaiyin ullam ponnoonjal aaduthae

Avan mugam ezhi vanam

Ival manam valam varum

Dhinam dhinam sugam perum
Female : En kovil dhevaram nee

Un maarbil poovaaram naanae

Un vaasal padiyaaga vendum

Un paadham naan thaanga vendum
Female : Unakkaaga malarnthaenae meendum

Unakkaaga malarnthaenae meendum

Idhazhil ezhuthi vizhiyil padiththu

Iravil idhayam thavikkuthae
Female : Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovaiyin ullam ponnoonjal aaduthae

Avan mugam ezhi vanam

Ival manam valam varum

Dhinam dhinam sugam perum
Female : Poovizhi veenai pudhu raagam paaduthae

Poovizhi veenai pudhu raagam paaduthae…..


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : இனியவன் பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்… பெண் : என் வாழ்க்கை தேரோடும் பாதை
நீ போகும் வழியாக வேண்டும்
உன் வீட்டு ரோஜாவைப் போலே
உன் தோளில் நான் ஆட வேண்டும் பெண் : அந்நாளும் எப்போது தோன்றும்
அந்நாளும் எப்போது தோன்றும்
இதழில் எழுதி விழியில் படித்து
இரவில் இதயம் தவிக்குதே பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்… பெண் : என் கோவில் தேவாரம் நீ
உன் மார்பில் பூவாரம் நானே
உன் வாசல் படியாக வேண்டும்
உன் பாதம் நான் தாங்க வேண்டும் பெண் : உனக்காக மலர்ந்தேனே மீண்டும்
உனக்காக மலர்ந்தேனே மீண்டும்
இதழில் எழுதி விழியில் படித்து
இரவில் இதயம் தவிக்குதே பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்… பெண் : பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே….