Kaiyum Kalavum – Hero Naan Song Lyrics

Song: Hero Naan Song Lyrics

Lyricist: Roju

Album: Kaiyum Kalavum


English Version

Singer : Milidhane Dinesh
Music by : Satish Raghunathan
Lyrics by : Roju
Male : Laa lala la la laaa

Lalaalala lalaalalaa

Laa lala la la laaa

Lalaalala lalaalalaa
Male : Idhuvarai villanaai vaazhndha

Hero naan

Un viral en karam varuda

Hero naan
Male : Kanmani anbodu paaigiraai

Dhegathil thottaakkalaai

Paaindha pin kaadhala kaamama

Yekkathil unai ketkiren

Kaadhal thaan kaamathin

Visaiyena koorinaai
Male : Idhuvarai villanaai vaazhndha

Hero naan

Un viral en karam varuda

Hero naan
Male : Unnai naanum kaadhal seiya

Vidhimuraigal thorkum anbae

Endhan kaiyil undhan dhegam

Kollai kollai mogam
Male : Villai yendhi yevum paadam

Porkalathil veeram sollum

Kaamadhevan yendhum baanam

Nam kalathil vellum
Male : Sugamum idhazhaai

Olirum manamae

Vaazhvin porulaai

Thigazhum azhagae

Paadum or nilavu naan

Unnai thedi thedi theindhen
Male : Idhuvarai villanaai vaazhndha

Hero naan

Un viral en karam varuda

Hero naan
Male : Nutpamaaga kaadhal sollu

Kaaviyangal thondrum kannae

Kaaviyamae malaindhu nirka

Naam inaindhomae
Male : Vaarthai muttum pennai kandu

Oviyangal potrum enbaen

Oviyanae viyandhu nirka

Nee pirandhaayae
Male : Kalvan naanae

Kalavaai neeyae

Anbaal ennai

Koidhaai neeyae

Porinum anbinum

Endrum vellaai nandrae pennae
Male : Idhuvarai villanaai vaazhndha

Hero naan

Un viral en karam varuda

Hero naan
Male : Kanmani anbodu paaigiraai

Dhegathil thottaakkalaai

Paaindha pin kaadhala kaamama

Yekkathil unai ketkkiren

Kaadhal thaan kaamathin

Visaiyena koorinaai
Male : Ithuvarai villanaai vaazhndha

Hero naan

Un viral en karam hmm mm mm hmm..


Tamil Version

பாடகர் : மிலிதானே தினேஷ் இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன் பாடல் ஆசிரியர் : ரோஜு ஆண் : லாலாலாலா லாலால …. ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான் ஆண் : கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின் காதலா காமமா
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான் காமத்தின்
விசையென கூறினாய் ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான் ஆண் : உன்னை நானும் காதல் செய்ய
விதிமுறைகள் தோற்கும் அன்பே
எந்தன் கையில் உந்தன் தேகம்
கொள்ளை கொள்ளை மோகம் ஆண் : வில்லை ஏந்தி ஏவும் பாடம்
போர்களத்தில் வீரம் சொல்லும்
காமதேவன் ஏந்தும் பாணம்
நம் களத்தில் வெல்லும் ஆண் : சுகமும் இதழாய்‌ ஒளிரும் மனமே
வாழ்வின் பொருளாய் திகழும் அழகே
பாடும் ஓர் நிலவு நான்
உன்னை தேடி தேடி தேய்ந்தேன் ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான் ஆண் : நுட்பமாக காதல் சொல்லு
காவியங்கள் தோன்றும் கண்ணே
காவியமே மலைந்து நிற்க
நாம் இணைந்தோமே ஆண் : வார்த்தை முட்டும் பெண்ணை கண்டு
ஓவியங்கள் போற்றும் என்பேன்
ஓவியனே வியந்து நிற்க நீ பிறந்தாயே ஆண் : கள்வன் நானே களவாய் நீயே
அன்பால் என்னை கொய்தாய் நீயே
போரினும் அன்பினும்
என்றும் வெல்லாய் நன்றே பெண்ணே ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான் ஆண் : கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின் காதலா காமமா
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான் காமத்தின்
விசையென கூறினாய் ஆண் : இதுவரை வில்லனாய்வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் ம்ம் ம்ம்