Kaiyum Kalavum – Kadavulaaga Maarinen Song Lyrics

Song: Kadavulaaga Maarinen Song Lyrics

Lyricist: Roju

Album: Kaiyum Kalavum


English Version

Singer : Satish Raghunathan
Music by : Satish Raghunathan
Lyrics by : Roju
Male : Naan ennai meeri ennaiyae

Kaiyil yendhum nerathil

Gnyaanam indru pirandhathae
Male : En uraindhu pona kanavugal

Karaindhu pogum nodiyinil

Siragu thandha sathuramae
Male : Vizhiyil kaanum bodhai

Mudivil minnum odai
Male : Perinbathil venmeenaai

Neendhi pogum en

Vaazhvil vandha oli idhai

Irulil kaana nerinen

Kadavulaaga maarinen
Male : Sorgathai kai thotta velaiyil

Bhoomiyil kaal pathikka manamillai
Male : Otrai kaiyil naanae

Oththigaigal paarthen
Male : Perinbathil venmeenaai

Neendhi pogum en

Vaazhvil vandha oli idhai

Irulil kaana nerinen

Kadavulaaga maarinen


Tamil Version

பாடகர் : சதீஷ் ரகுநாதன் இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன் பாடல் ஆசிரியர் : ரோஜு ஆண் : நான் என்னை மீறி என்னையே
கையில் ஏந்தும் நேரத்தில்
ஞானம் ஒன்று பிறந்ததே ஆண் : என் உறைந்து போன கனவுகள்
கரைந்து போகும் நொடியினில்
சிறகு தந்த சதுரமே ஆண் : விழியில் காணும் போதை
முடிவில் மின்னும் ஓடை ஆண் : பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்தி போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன் ஆண் : சொர்க்கத்தை கை தொட்ட வேளையில்
பூமியில் கால் பதிக்க மனமில்லை ஆண் : ஒற்றை கையில் நானே
ஒத்திகைகள் பார்த்தேன் ஆண் : பேரின்பத்தில் வெண்மீனாய்
நீந்திப் போகும் என்
வாழ்வில் வந்த ஒளி இதை
இருளில் காண நேரினேன்
கடவுளாக மாறினேன்