Kaiyum Kalavum – Thaaye Song Lyrics

Song: Thaaye Song Lyrics

Lyricist: Mukundan Raman

Album: Kaiyum Kalavum


English Version

Singer : Karthika Vaidyanathan
Music by : Satish Raghunathan
Lyrics by : Mukundan Raman
Female : Haaa…aaaa…aaaa….aaa…
Female : Thaayae unatharuludan pozhiyum suramae.. (2)

Isai tharum en

Thaayae unatharuludan pozhiyum suramae..

Isai tharum en

Thaayae unatharuludan pozhiyum suramae..

Isai tharum en

Thaayae unatharuludan pozhiyum suramae.. ae….
Female : En kural un naadham..mmm..mm..mm..

Haaa..aaaa..aaa..haa..aa..

En kural un naadham

Adaindhen un paadham

Un sangeetham endhan vedham

En kural un naadham

Adaindhen un paadham

Un sangeetham endhan vedham
Female : Suruthiyilae dhinamum

Suzhalum agilamae

Unatholiyin suruthiyilae

Dhinamum suzhalum agilamae

Karuvaraiyilae unatholiyin suruthiyilae

Dhinamum suzhalum agilamae

Karuvaraiyilae thayai puriyum

Kalaigalin dheviyae

Karunaiyin aazhiyae
Female : Oli tharum enadhu thaayae

Unatharuludan pozhiyum suramae
Female : Suruthiyilae dhinamum

Suzhalum agilamae

Karuvaraiyilae thayai puriyum

Kalaigalin dheviyae

Karunaiyin aazhiyae

Oli tharum enadhu thaayae

Unatharuludan pozhiyum suramae

Isai tharum en thaayae

Unatharuludan pozhiyum suramae..ae…

Hae…aaaa..aaa…aa…..

Haaaa..aaa…


Tamil Version

பாடகி : கார்த்திகா வைத்தியநாதன் இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன் பாடல் ஆசிரியர் : முகுந்தன் ராமன் பெண் : ஹா …ஆ…ஆ..ஹா…ஆ.. பெண் : தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
தாயே உனதருளுடன் பொழியும் சுரமே
{இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே} (3)..ஏ பெண் : என் குரல் உன் நாதம்..ம்ம்..ம்ம்..ம்ம்.
ஹா .ஆ..ஆ..ஆ…
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம்
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம் பெண் : சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
உனதொளியின் சுருதியிலே
தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே உனதொளியின்
சுருதியிலே தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே தயை புரியும்
கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே பெண் : ஒளிதரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே பெண் : சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
கருவறையிலே
தயை புரியும் கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே
ஒளி தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே..ஏ பெண் : ஹா …ஆ…ஆ..ஹா…ஆ..(2)