Kal Vadiyum Pookkal – Mazhaikala Megangal Song Lyrics

Song: Mazhaikala Megangal Song Lyrics

Lyricist: Vaali

Album: Kal Vadiyum Pookkal


English Version

Singer : K. J. Yesudas
Music by : Shyam
Lyrics by : Vairamuthu
Male : Aa….aa….aa….aa….

Aaa….aa….aa….aa….

Aaa….aa…..aa…..aa…..aa….aah…
Male : Mazhaikkaala megangal

Maraikaatha nerangal

Nilaa paadum raagangal

Nee kettathillaiye….
Male : Edhir paarkkum kangal ingae

Enai konjum thendral engae

Ninaikkaatha pennai naan

Marakkaamal vaazhgiren
Male : Mazhaikkaala megangal

Maraikaatha nerangal

Nilaa paadum raagangal

Nee kettathillaiye….
Male : Inimai….e…ee….ee….ee….

Aa….aa….aa….aa….

Aaa…..aa…..aa….aa….

Aaa……aaa….aa….aa….aa…..aah…..
Male : Inimai naam saerntha neram inimai

Thanimai naam vaadavum

Poraadavum yaen vanthatho

Unakkaga yaengavo ullmoochu vaangavo

Unakkaga yaengavo ullmoochu vaangavo

Pozhuthellaam paadinaen nee ketkkavillaiyo
Male : Mazhaikkaala megangal
Male : Nizhalo….naan vendum vaazhkkai nijamo

Nizhalo….naan vendum vaazhkkai nijamo
Male : Varumo en vaanaththil

Unnaal oru arunothayam

Nedung kaalam aagumo niraiverakkoodumo

Nedung kaalam aagumo niraiverakkoodumo

Viragaththil paadinaen nee ketkkavillaiyo
Male : Mazhaikkaala megangal

Maraikaatha nerangal

Nilaa paadum raagangal

Nee kettathillaiye….

Mhhheemm mhhheemm mhhheemm mmm mm….


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஆ…..ஆ….ஆ….அ…….
ஆஅ…..ஆ……ஆ…..அ……
ஆஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆஹ்…… ஆண் : மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ….. ஆண் : எதிர் பார்க்கும் கண்கள் இங்கே
எனை கொஞ்சும் தென்றல் எங்கே
நினைக்காத பெண்ணை நான்
மறக்காமல் வாழ்கிறேன்… ஆண் : மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ….. ஆண் : இனிமை……இ…….ஈ……ஈ…..ஈ……..
ஆ…..ஆ….ஆ….அ…….
ஆஅ…..ஆ……ஆ…..அ……
ஆஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆஹ்…… ஆண் : இனிமை நாம் சேர்ந்த நேரம் இனிமை
தனிமை நாம் வாடவும்
போராடவும் ஏன் வந்ததோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
பொழுதெல்லாம் பாடினேன் நீ கேட்கவில்லையோ…… ஆண் : மழைக்கால மேகங்கள்….. ஆண் : நிழலோ…….நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
நிழலோ…….நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ ஆண் : வருமோ என் வானத்தில்
உன்னால் ஒரு அருணோதயம்
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
விரகத்தில் பாடினேன் நீ கேட்கவில்லையோ ஆண் : மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..
ம்ஹ்ஹீம் ம்ஹீம்ம்ம் ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்….