Kal Vadiyum Pookkal – Naanthandi Un Purushan Song Lyrics

Song: Naanthandi Un Purushan Song Lyrics

Lyricist: Vaali

Album: Kal Vadiyum Pookkal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shyam
Lyrics by : Vaali
Male : Naanthaandi un purushan

Naattuppura ilavarasan

Maalaiyittu manamudikka manmatharasan
Male : Naanthaandi un purushan

Naattuppura ilavarasan

Maalaiyittu manamudikka manmatharasan
Male : Adi ennaalae aavaathu kaaththirukka

Chummaa kattilum meththaiyum

Vaangi pottu paaththirukka

Adi ennaalae aavaathu kaaththirukka

Chummaa kattilum meththaiyum

Vaangi pottu paaththirukka
Male : Raaththookkam mudikkaama en manasu yaenguthadi

Pachchakiliyae chummaa padhungi nikkaathae

Pachchakiliyae chummaa padhungi nikkaathae
Male : Naanthaandi un purushan

Naattuppura ilavarasan

Maalaiyittu manamudikka manmatharasan hae hae
Male : Aaththoram paaththathu anna nadai pottathu

Kalyaanam aanathu oorkolam ponathu

Ellaamae nenachchu paaradi aiyyo aiyyo
Male : Aaththoram paaththathu anna nadai pottathu

Kalyaanam aanathu oorkolam ponathu

Ellaamae nenachchu paaradi aiyyo aiyyo
Male : Adi saththae poo meththa nee odhungi nikkathae

Ilamaanae senthaenae enna uruga vaikkaathae

Adi saththae poo meththa nee odhungi nikkathae

Ilamaanae senthaenae enna uruga vaikkaathae

Ponaa povattum pazhaiya sangathithaan

Munthaana podadi manthaara kuyilae….aa…haan haan…
Male : Naanthaandi un purushan

Naattuppura ilavarasan

Maalaiyittu manamudikka manmatharasan hae hae
Male : Pagalellaam kaattula raavellaam voottula

Yaerikkara mettula thanthanathaam paattula

Unna vittaa ponnu yaarudi
Male : Pagalellaam kaattula raavellaam voottula

Yaerikkara mettula thanthanathaam paattula

Unna vittaa ponnu yaarudi
Male : Adi vaadi en odi naan konjam konjaththaan

Sila maasam thaai vesham adi kuvaakuvaaththaan

Adi vaadi en odi naan konjam konjaththaan

Sila maasam thaai vesham adi kuvaakuvaaththaan
Male : Thottil aattanum paaloottanum

Thaalaattu paadanum aariraaraaro

Thottil aattanum paaloottanum

Thaalaattu paadanum aariraaraaro
Male : Naanthaandi un purushan

Naattuppura ilavarasan

Maalaiyittu manamudikka manmatharasan
Male : Adi ennaalae aavaathu kaaththirukka

Chummaa kattilum meththaiyum

Vaangi pottu paaththirukka
Male : Raaththookkam mudikkaama en manasu yaenguthadi

Pachchakiliyae chummaa padhungi nikkaathae….

Pachchakiliyae chummaa padhungi nikkaathae….
Male : Naanthaandi un purushan

Naattuppura ilavarasan

Maalaiyittu manamudikka manmatharasan


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஆண் : அடி என்னாலே ஆவாது காத்திருக்க
சும்மா கட்டிலும் மெத்தையும்
வாங்கி போட்டு பாத்திருக்க
அடி என்னாலே ஆவாது காத்திருக்க
சும்மா கட்டிலும் மெத்தையும்
வாங்கி போட்டு பாத்திருக்க ஆண் : ராத்தூக்கம் முடிக்காம என் மனசு ஏங்குதடி
பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே…..
பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே….. ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஹே ஹே ஆண் : ஆத்தோரம் பாத்தது அன்னநடை போட்டது
கல்யாணம் ஆனது ஊர்கோலம் போனது
எல்லாமே நெனச்சு பாரடி அய்யோ அய்யோ ஆண் : ஆத்தோரம் பாத்தது அன்னநடை போட்டது
கல்யாணம் ஆனது ஊர்கோலம் போனது
எல்லாமே நெனச்சு பாரடி ஆண் : அடி சத்தே பூமெத்த நீ ஒதுங்கி நிக்காதே
இளமானே செந்தேனே என்ன உருக வைக்காதே
அடி சத்தே பூமெத்த நீ ஒதுங்கி நிக்காதே
இளமானே செந்தேனே என்ன உருக வைக்காதே
போனா போவட்டும் பழைய சங்கதிதான்
முந்தான போடடி மந்தாரக்குயிலே……ஆ…ஹான் ஹான்…. ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஆண் : பகலெல்லாம் காட்டுல ராவெல்லாம் வூட்டுல
ஏரிக்கர மேட்டுல தந்தனதாம் பாட்டுல
உன்ன விட்டா பொண்ணு யாருடி ஆண் : பகலெல்லாம் காட்டுல ராவெல்லாம் வூட்டுல
ஏரிக்கர மேட்டுல தந்தனதாம் பாட்டுல
உன்ன விட்டா பொண்ணு யாருடி ஆண் : அடி வாடி என் ஜோடி நான் கொஞ்சம் கொஞ்சத்தான்
சில மாசம் தாய் வேஷம் அடி குவாகுவாத்தான்
அடி வாடி என் ஜோடி நான் கொஞ்சம் கொஞ்சத்தான்
சில மாசம் தாய் வேஷம் அடி குவாகுவாத்தான் ஆண் : தொட்டில் ஆட்டணும் பாலூட்டனும்
தாலாட்டு பாடணும் ஆரிராராரோ…….
தொட்டில் ஆட்டணும் பாலூட்டனும்
தாலாட்டு பாடணும் ஆரிராராரோ……. ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன் ஆண் : அடி என்னாலே ஆவாது காத்திருக்க
சும்மா கட்டிலும் மெத்தையும்
வாங்கி போட்டு பாத்திருக்க ஆண் : ராத்தூக்கம் முடிக்காம என் மனசு ஏங்குதடி
பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே…..
அடி பச்சக்கிளியே சும்மா பதுங்கி நிக்காதே….. ஆண் : நான்தான்டி உன் புருஷன்
நாட்டுப்புற இளவரசன்
மாலையிட்டு மணமுடிச்ச மன்மதராசன்