Kalaga Thalaivan – Neeladho Song Lyrics

Song: Neeladho Song Lyrics

Lyricist: Priyan

Album: Kalaga Thalaivan


English Version

Singer : Madhu Iyer
Music by : Arrol Corelli
Lyrics by : Priyan
Female : Haa..aaa..aaa..haaa..aaa..
Female : Neeladho innum neeladho

Nee ennum kaaranam

Thaalaamal ingu naan yenga

Nee thaanae kaaranam
Female : Vizhiyin araiyilae..ho

Virumbi nuzhaigiren

Vazhigal therinthumae..ae..ho

Thirumba marukkiren
Female : Neeladho innum neeladho

Ennai nee thaangum naazhigai thaano

Urugum nodiyilae

Naan uraindhu kidakkiren
Female : Haa..aaa…aaa…haa…aaa…
Female : Neevum imaigal

Uyirin kadhavai keerum

Thaazhai thirakkum

Pathattram paravasam

Merum tharunam

Anaigal udaikka koodum

Meela enakkum illai anubavam

Pookkumo vervarai

Podhumo paadhi ezhuthiya kavithai
Female : Nee en arugil

Nerungi pagirum neram

Idaiyil nigazhum

Edhuvum un vasam
Female : Hoo ho oo ho o ho..(2)


Tamil Version

பாடகி : மது ஐயர் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : பிரியன் அர்ரோல் கோரோலி பெண் : ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ… பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ
நீ என்னும் காரணம்
தாளாமல் இங்கு நான் ஏங்க
நீ தானே காரணம் பெண் : விழியின் அறையிலே..ஹோ
விரும்பி நுழைகிறேன்
வழிகள் தெரிந்துமே..ஏ
திரும்ப மறுக்கிறேன் பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ
என்னை நீ தாங்கும் நாழிகை தானோ
உருகும் நொடியிலே
நான் உறைந்து கிடக்கிறேன் பெண் : ஹா…ஆ…ஆ…ஹா…ஆ…ஆ… பெண் : நீவும் இமைகள்
உயிரின் கதவை கீறும்
தாழை திறக்கும்
பதற்றம் பரவசம்
நேரும் தருணம்
அணைகள் உடைக்க கூடும்
மீளா எனக்கும் இல்லை அனுபவம்
பூக்குமோ வேர்வரை
போதுமோ பாதி எழுதிய கவிதை பெண் : நீ என் அருகில்
நெருங்கி பகிரும் நேரம்
இடையில் நிகழும்
எதுவும் உன் வசம் பெண் : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ..(2)