Kalangalil Aval Vasantham – Anbenum Sudaral Song Lyrics

Song: Anbenum Sudaral Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kalangalil Aval Vasantham


English Version

Singer : Vani Jairam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Female : Anbenum sudaraal erinthathu vilakku

Adhanaal erinthathu innoru vilakku

Anbenum sudaraal erinthathu vilakku

Adhanaal erinthathu innoru vilakku
Female : Siriyathu jothi periyathu dheepam

Irandum eriyattum idhil enna paavam

Oru kai thaangum maru kai meettum

Iru kai veenaiyil pirappathu raagam
Female : Thalai oru madiyil kaal oru madiyil

Thirumaal arivaar thirumagal thaagam

Thalai oru madiyil kaal oru madiyil

Thirumaal arivaar thirumagal thaagam
Female : Anbenum sudaraal erinthathu vilakku

Adhanaal erinthathu innoru vilakku
Female : Valathu kai unakku idathu kai enakku

Valli dheivaanai pottathu kanakku

Valathu kann paarththaal idathu kann paarkkum

Manitharukkellaam irandu kann edharkku
Female : Idhuvarai sonnathu ulagaththin vazhakku

Innoru ragasiyam idhayaththil irukku

Idhuvarai sonnathu ulagaththin vazhakku

Innoru ragasiyam idhayaththil irukku
Female : Anbenum sudaraal erinthathu vilakku

Adhanaal erinthathu innoru vilakku


Tamil Version

பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு பெண் : சிறியது ஜோதி பெரியது தீபம்
இரண்டும் எரியட்டும் இதில் என்ன பாவம்
ஒரு கை தாங்கும் மறு கை மீட்டும்
இரு கை வீணையில் பிறப்பது ராகம் பெண் : தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில்
திருமால் அறிவார் திருமகள் தாகம்
தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில்
திருமால் அறிவார் திருமகள் தாகம் பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு பெண் : வலது கை உனக்கு இடது கை எனக்கு
வள்ளி தெய்வானை போட்டது கணக்கு
வலது கண் பார்த்தால் இடது கண் பார்க்கும்
மனிதருக்கெல்லாம் இரண்டு கண் எதற்கு பெண் : இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு
இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு
இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு
இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு