Kalangalil Aval Vasantham – Muthal Muthal Varum Song Lyrics

Song: Muthal Muthal Varum Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Album: Kalangalil Aval Vasantham


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Panju Arunachalam
Male : Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu
Male : Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu
Male : Unnai naanum ennai neeyum

Unarntha pinnaalae

Unnai thottu aadi magizha

Thadaigal sollaathae
Female : Manathil manathu saerntha pothum

Maalai vendaamaa

Maalai ondru potta pinnaal

Madiyil vizhalaamae
Male : Paruva kaalaththin pudhiya kanavugal

Kaaththu kidappathil enna labam
Male : Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu
Female : Intha azhagum paruva sugamum

Nilaiththu nirkaathu

Nenjil valarum unmai anbu

Endrum maaraathu
Male : Antha unmai ariyum ullam

Enakku kidaiyaathaa

Adhuvum vendum idhuvum vendum

Unakku theriyaathaa

Female : Adhuvum puriyuthu idhuvum theriyuthu

Kaalam kaniyattum allitharuvaen
Male : Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu
Male : Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…… ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…… ஆண் : உன்னை நானும் என்னை
நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ
தடைகள் சொல்லாதே பெண் : மனதில் மனது சேர்ந்த போதும்
மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால்
மடியில் விழலாமே ஆண் : பருவ காலத்தின் புதிய கனவுகள்
காத்துக் கிடப்பதில் என்ன லாபம் ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது… பெண் : இந்த அழகும் பருவ சுகமும்
நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு
என்றும் மாறாது ஆண் : அந்த உண்மை அறியும் உள்ளம்
எனக்கு கிடையாதா
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்
உனக்கு தெரியாதா
பெண் : அதுவும் புரியுது இதுவும் தெரியுது
காலம் கனியட்டும் அள்ளித்தருவேன் ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது… ஆண் : முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண் : முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது…