Kalyana Mandapam – En Pillai Mugam Song Lyrics

Song: En Pillai Mugam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kalyana Mandapam


English Version

Singer : S. Janaki
Music by : R. Parthasarathy
Female : En pillai mugam therigirathu enakku

Un annai mugam therigirathaa unakku

Un mazhalai mozhi purigirathu enakku

En kavalai mozhi purigirathaa unakku
Female : Munbu naan thavamirunthaen

Munnooru naal sumanthaen

Pinbu unnai naanadainthaen

Naanadainthaen

Munbu naan thavamirunthaen

Munnooru naal sumanthaen

Pinbu unnai naanadainthaen

Naanadainthaen
Female : Anbu magan oridaththil

Annai mattum veridaththil

Kodi thunbam naanadainthaen yaenadainthaen

Aaraaro aaraaro aaraaro aaraaro…….
Female : En pillai mugam therigirathu enakku

Un annai mugam therigirathaa unakku

Un mazhalai mozhi purigirathu enakku

En kavalai mozhi purigirathaa unakku

Aaraaro aaraaro aaraaro aaraaro…….
Female : Thangaththaal koyil katti

Vairaththaal vaasal vaiththu

Deivaththai naanadainthaen naanadainthaen

Koyil mattum oridaththil

Deivam mattum veridaththil

Kodi thunbam naanadainthaen yaenadainthaen

Aaraaro aaraaro aaraaro aaraaro…….
Female : En pillai mugam therigirathu enakku

Un annai mugam therigirathaa unakku

Un mazhalai mozhi purigirathu enakku

En kavalai mozhi purigirathaa unakku

Aaraaro aaraaro aaraaro aaraaro…….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு
உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு
உன் மழலை மொழி புரிகிறது எனக்கு
என் கவலை மொழி புரிகிறதா உனக்கு பெண் : முன்பு நான் தவமிருந்தேன்
முன்னூறு நாள் சுமந்தேன்
பின்பு உன்னை நானடைந்தேன்
நானடைந்தேன்
முன்பு நான் தவமிருந்தேன்
முன்னூறு நாள் சுமந்தேன்
பின்பு உன்னை நானடைந்தேன்
நானடைந்தேன் பெண் : அன்பு மகன் ஓரிடத்தில்
அன்னை மட்டும் வேறிடத்தில்
கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன்
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ…… பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு
உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு
உன் மழலை மொழி புரிகிறது எனக்கு
என் கவலை மொழி புரிகிறதா உனக்கு
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ…… பெண் : தங்கத்தால் கோயில் கட்டி
வைரத்தால் வாசல் வைத்து
தெய்வத்தை நானடைந்தேன் நானடைந்தேன்
கோயில் மட்டும் ஓரிடத்தில்
தெய்வம் மட்டும் வேறிடத்தில்
கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன்
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ…… பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு
உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு
உன் மழலை மொழி புரிகிறது எனக்கு
என் கவலை மொழி புரிகிறதா உனக்கு
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ……