Kalyana Mandapam – Naan Unnai Thodalaam Song Lyrics

Song: Naan Unnai Thodalaam Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kalyana Mandapam


English Version

Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : R. Parthasarathy
Male : Naan unnai thodalaam

Nee ennai thodalaam

Antha thendral vanthu thodalaamaa
Female : Aahaa oho aa….aa….
Male : Naan unnai thodalaam

Nee ennai thodalaam

Antha thendral vanthu thodalaamaa
Male : Sittridai saernthu pidikkattumaa

Sevvila neerai kudikkattumaa

Chiththirai nilavil niththirai maranthae

Oththigai paarththaen nadikkattumaa
Female : Naan angu varalaam nee ingu varalaam

Intha avasaram varalaamaa

Male : Haa oho aa….aa…
Female : Naan angu varalaam nee ingu varalaam

Intha avasaram varalaamaa……
Female : Muththam idaatha malarallavo

Megam thodaatha nilavallavo

Muththam idaatha malarallavo

Megam thodaatha nilavallavo
Female : Kattrathu konjam mattrathai nenjam

Kaalaththil ariyum uravallavo
Both : Poo idhazh viriyum thaen mazhai pozhiyum

Antha kaaviya sugam puriyum

Poo idhazh viriyum thaen mazhai pozhiyum

Antha kaaviya sugam puriyum
Male : {Aahha

Female : Aahaah} (4)

Male : Oho

Female : Aaa haa……


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி ஆண் : நான் உன்னைத் தொடலாம்
நீ என்னைத் தொடலாம்
அந்தத் தென்றல் வந்து தொடலாமா பெண் : ஆஹா ஓஹோ ஆ…..ஆ…. ஆண் : நான் உன்னைத் தொடலாம்…..
நீ என்னைத் தொடலாம்
அந்தத் தென்றல் வந்து தொடலாமா ஆண் : சிற்றிடை சேர்த்து பிடிக்கட்டுமா
செவ்விள நீரைக் குடிக்கட்டுமா
சித்திரை நிலவில் நித்திரை மறந்தே
ஒத்திகை பார்த்தேன் நடிக்கட்டுமா…. பெண் : நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம்
இந்த அவசரம் வரலாமா………
ஆண் : ஹா ஓஹோ ஆ…..ஆ…. பெண் : நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம்
இந்த அவசரம் வரலாமா……… பெண் : முத்தம் இடாத மலரல்லவோ
மேகம் தொடாத நிலவல்லவோ
முத்தம் இடாத மலரல்லவோ
மேகம் தொடாத நிலவல்லவோ பெண் : கற்றது கொஞ்சம் மற்றதை நெஞ்சம்
காலத்தில் அறியும் உறவல்லவோ… இருவர் : பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும்
அந்தக் காவிய சுகம் புரியும்….
பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும்
அந்தக் காவிய சுகம் புரியும்…. ஆண் : {ஆஹ்ஹா
பெண் : ஆஹாஹ்} (4)
ஆண் : ஓஹோ
பெண் : ஆஆ ஹா……..