Kalyana Mandapam – Pasumpul Tharaiyil Pani Song Lyrics

Song: Pasumpul Tharaiyil Pani Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kalyana Mandapam


English Version

Singer : P. Susheela
Music by : R. Parthasarathy
Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil

Paduththirunthaen konja naazhi
Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil

Paduththirunthaen konja naazhi

Paalpol veluththaen noolpol ilaiththaen

Paruvaththai adainthaen thozhi

Paruvaththai adainthaen thozhi…..
Female : Idhayaththil thodangum idhzhgalil adangum

Aasaigal aayiram kodi

Idhayaththil thodangum idhzhgalil adangum

Aasaigal aayiram kodi
Female : Mai vizhi mella poimozhi solla

Naanaththil veezhnthaen thozhi

Naanaththil veezhnthaen thozhi
Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil

Paduththirunthaen konja naazhi

Paalpol veluththaen noolpol ilaiththaen

Paruvaththai adainthaen thozhi

Paruvaththai adainthaen thozhi…..
Female : Mudhal mudhalaaga kadhai kadhaiyaaga

Sonnavan thirumugam vaazhi

Ullaththai eduththaan ullaththai koduththaan

Mannavan avanthaan thozhi

Mannavan avanthaan thozhi
Female : Pasumpul tharaiyil pani kottum varaiyil

Paduththirunthaen konja naazhi

Paalpol veluththaen noolpol ilaiththaen

Paruvaththai adainthaen thozhi

Paruvaththai adainthaen thozhi…..
Female : Aaha haa aaha haa aaha haa….

Aaha haa aaha haa aaha haa….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி….. பெண் : இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும்
ஆசைகள் ஆயிரம் கோடி
இதயத்தில் தொடங்கும் இதழ்களில் அடங்கும்
ஆசைகள் ஆயிரம் கோடி பெண் : மை விழி மெல்ல பொய்மொழி சொல்ல
நாணத்தில் வீழ்ந்தேன் தோழி
நாணத்தில் வீழ்ந்தேன் தோழி … பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி….. பெண் : முதல் முதலாக கதை கதையாக
சொன்னவன் திருமுகம் வாழி
உள்ளத்தை எடுத்தான் உள்ளத்தைக் கொடுத்தான்
மன்னவன் அவன்தான் தோழி
மன்னவன் அவன்தான் தோழி….. பெண் : பசும்புல் தரையில் பனி கொட்டும் வரையில்
படுத்திருந்தேன் கொஞ்ச நாழி
பால்போல் வெளுத்தேன் நூல்போல் இளைத்தேன்
பருவத்தை அடைந்தேன் தோழி
பருவத்தை அடைந்தேன் தோழி….. பெண் : ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா……
ஆஹ ஹா ஆஹ ஹா ஆஹ ஹா……