Kalyana Mandapam – Poothirukkum Vizhiyeduthu Song Lyrics

Song: Poothirukkum Vizhiyeduthu Song Lyrics

Lyricist: Thellur Dharmarajan

Movie: Kalyana Mandapam


English Version

Singers : P. B. Srinivas and P. Susheela
Music by : R. Parthasarathy
Male : Vaa….mm….

Female : Mhhoom

Female : Pooththirukkum vizhiyeduththu

Maalai thodukkavaa

Pooththirukkum vizhiyeduththu

Maalai thodukkavaa
Female : Punnagaiyil sendamaiththu

Kayil kodukkavaa

Punnagaiyil sendamaiththu

Kayil kodukkavaa
Female : Pooththirukkum vizhiyeduththu

Maalai thodukkavaa
Female : Maanganiyin theensuvaiyai

Idhazhirandil tharalaamaa

Maanganiyin theensuvaiyai

Idhazhirandil tharalaamaa
Female : Maadhulaiyai pilantheduththae

Maadhulaiyai pilantheduththae

Kadhalai alanthu tharalaamaa
Male : Thaemathura seviyinilae

Maniyaai olikkavaa

Thaemathura seviyinilae

Maniyaai olikkavaa
Male : Sembavala naavinilae

Maniyaai olikkavaa
Male : Pani kulirin mozhiyinilae

Padai eduththaai thalirkodiyae

Pani kulirin mozhiyinilae

Padai eduththaai thalirkodiyae
Male : Amutha isai mayakkuthadi

Amutha isai mayakkuthadi

Aruviyin inmai surakkuthadi
Both : Aasai mugam arugilirunthaal

Aaval thaniyumaa

Anbu vellam karai kadanthaal

Inbam kuraiyumaa
Both : Aasai mugam arugilirunthaal

Aaval thaniyumaa…..


Tamil Version

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி ஆண் : வா…….ம்…..
பெண் : ம்ஹூம்……
பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா
பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா பெண் : புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா……
புன்னகையில் செண்டமைத்து
கையில் கொடுக்கவா…… பெண் : பூத்திருக்கும் விழியெடுத்து
மாலை தொடுக்கவா பெண் : மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா
மாங்கனியின் தீஞ்சுவையை
இதழிரண்டில் தரலாமா பெண் : மாதுளையை பிளந்தெடுத்தே
மாதுளையை பிளந்தெடுத்தே
காதலை அளந்து தரலாமா ஆண் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா
தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா ஆண் : செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா……..
செம்பவள நாவினிலே
தேனாய் இனிக்கவா…….. ஆண் : தேமதுர செவியினிலே
மணியாய் ஒலிக்கவா ஆண் : பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே
பனிக் குளிரின் மொழியினிலே
படை எடுத்தாய் தளிர்க்கொடியே ஆண் : அமுத இசை மயக்குதடி
அமுத இசை மயக்குதடி
அருவியின் இனிமை சுரக்குதடி இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா
அன்பு வெள்ளம் கரை கடந்தால்
இன்பம் குறையுமா………. இருவர் : ஆசை முகம் அருகிலிருந்தால்
ஆவல் தணியுமா……