Kalyana Mandapam – Unnaithaan Thedi Vandhen Song Lyrics

Song: Unnaithaan Thedi Vandhen Song Lyrics

Lyricist: Thellur Dharmarajan

Movie: Kalyana Mandapam


English Version

Singer : L. R. Eswari
Music by : R. Parthasarathy
Female : ……………….
Female : Unnaiththaan thedi vanthaen hahaa

Kanni naan odi vanthaen

Ennai naanae maranthaenae

Innumaen thaamathamo….
Female : Unnaiththaan thedi vanthaen hahaa

Kanni naan odi vanthaen

Ennai naanae maranthaenae

Innumaen thaamathamo….
Female : Ilamaiyai yaenthi vanthaen

Inbaththil neenthi vanthaen

Ilamaiyai yaenthi vanthaen

Inbaththil neenthi vanthaen
Female : Paruvaththin madhuvai undaen

Pazhagida thudiththu nindraen

Paruvaththin madhuvai undaen

Pazhagida thudiththu nindraen
Female : Unnaiththaanae ennaiththaanae

Koduththaenae innumaen thaamathamo….
Female : Unnaiththaan thedi vanthaen hahaa

Kanni naan odi vanthaen

Ennai naanae maranthaenae

Innumaen thaamathamo….
Female : Kannaththil kaniyai vaiththu

Ennaththil aasai vaiththu

Kannaththil kaniyai vaiththu

Ennaththil aasai vaiththu
Female : Minnalil idaiyai vaiththu

Thulli varum paruva muththu

Minnalil idaiyai vaiththu

Thulli varum paruva muththu
Female : Iniththaenae azhaiththaenae

Malaiththaenae innumaen thaamathamo….
Female : Unnaiththaan thedi vanthaen hahaa

Kanni naan odi vanthaen

Ennai naanae maranthaenae

Innumaen thaamathamo….
Female : Unnaiththaan thedi vanthaen hahaa

Kanni naan odi vanthaen

Ennai naanae maranthaenae

Innumaen thaamathamo….


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : ……………………… பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ…… பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ…… பெண் : இளமையை ஏந்தி வந்தேன்
இன்பத்தில் நீந்தி வந்தேன்
இளமையை ஏந்தி வந்தேன்
இன்பத்தில் நீந்தி வந்தேன் பெண் : பருவத்தின் மதுவை உண்டேன்
பழகிடத் துடித்து நின்றேன்
பருவத்தின் மதுவை உண்டேன்
பழகிடத் துடித்து நின்றேன் பெண் : உன்னைத்தானே என்னைத்தானே
கொடுத்தேனே இன்னுமேன் தாமதமோ பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ…… பெண் : கன்னத்தில் கனியை வைத்து
எண்ணத்தில் ஆசை வைத்து
கன்னத்தில் கனியை வைத்து
எண்ணத்தில் ஆசை வைத்து பெண் : மின்னலில் இடையை வைத்து
துள்ளி வரும் பருவ முத்து
மின்னலில் இடையை வைத்து
துள்ளி வரும் பருவ முத்து பெண் : இனித்தேனே அழைத்தேனே
மலைத்தேனே இன்னுமேன் தாமதமோ… பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ…… பெண் : உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ……