Kalyana Oorvalam – Aandavan Mugatha Parkkanum Song Lyrics

Song: Aandavan Mugatha Parkkanum Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Kalyana Oorvalam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : R. Parathasarathy
Male : Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum
Male : Yaendaa saami enna padaichcha

Ennai padaikkaiyilae enna ninaichcha

Yaendaa saami enna padaichcha

Ennai padaikkaiyilae enna ninaichcha
Male : {Panam irunthaa intha ulagaththilae

Pala kadhai nadakkuthappaa

Nee padaikkaiyilae konjam nottaiyyum kizhichchu

Padaichchaa udviyappaa} (2)
Male : Padiththaal enna uzhaiththaal enna

Panamthaan vaazhvin ellaiyappaa
Male : Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum
Male : {Tharmam enbathu endro orunaal

Tharkolai purinthathappaa

Thalaivan udambum needhikku payanthu

kovililmaranthathappaa} (2)
Male : Azhuthaal enna thozhuthaal enna

Nadakkum kadhaithaan nadakkuthappaa
Male : Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum
Male : Ovvoru uyirukkum iraivan thanthathu

Oru jaan vayirallavaa

Oru jaan vayittrukku vazhiyillai endraal

Oru muzham kayirallavaa
Male : Vayirum vaiththu kayirum vaiththu

Vaiththu paaiththathu unthan thavarallavaa
Male : Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum

Yaendaa saami enna padaichcha

Ennai padaikkaiyilae enna ninaichcha
Male : Aandavan mugaththa paakkanum

Naan avanidam onnae onnu ketkanum….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும் ஆண் : ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச ஆண் : {பணம் இருந்தா இந்த உலகத்திலே
பல கதை நடக்குதப்பா
நீ படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் கிழிச்சு
படைச்சா உதவியப்பா} (2) ஆண் : படித்தால் என்ன உழைத்தால் என்ன
பணம்தான் வாழ்வின் எல்லையப்பா ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும் ஆண் : {தர்மம் என்பது என்றோ ஒரு நாள்
தற்கொலை புரிந்ததப்பா
தலைவன் உடம்பும் நீதிக்கு பயந்து
கோவிலில் மறைந்ததப்பா} (2) ஆண் : அழுதால் என்ன தொழுதால் என்ன
நடக்கும் கதைத்தான் நடக்குதப்பா ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும் ஆண் : ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் தந்தது
ஒரு ஜாண் வயிறல்லவா
ஒரு ஜாண் வயிற்றுக்கு வழியில்லையென்றால்
ஒரு முழம் கயிறல்லவா ஆண் : வயிறும் வைத்து கயிறும்
வைத்துப் படைத்தது உந்தன் தவறல்லவா ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஏன்டா சாமி என்ன படைச்ச
என்னை படைக்கையிலே என்ன நினைச்ச ஆண் : ஆண்டவன் முகத்த பாக்கணும்
நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்