Kalyana Oorvalam – Enthan Uyir Kadhalan Song Lyrics

Song: Enthan Uyir Kadhalan Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Kalyana Oorvalam


English Version

Singer : P. Susheela
Music by : R. Parathasarathy
Female : Enthan uyir kadhalan kannan kannan

Kaanum ezhilellaam kondavan kannan kannan

Enthan uyir kadhalan kannan kannan

Kaanum ezhilellaam kondavan kannan kannan
Female : Enthan uyir kadhalan kannan kannan

Kaanum ezhilellaam kondavan kannan kannan
Female : Inba geedham pozhinthidavae kuzhal oodhuvaan

Adhil dheivam nyaanam vazhinthidavae kuzhal oodhuvaan

Inba geedham pozhinthidavae kuzhal oodhuvaan

Adhil dheivam nyaanam vazhinthidavae kuzhal oodhuvaan
Female : Maadhar ellaam magizhnthidavae kuzhal oodhuvaan

Maadhar ellaam magizhnthidavae kuzhal oodhuvaan

Dheivam pannaalae ellaarkkum amudhoottuvaan

Dheivam pannaalae ellaarkkum amudhoottuvaan
Female : Enthan uyir kadhalan kannan kannan

Kaanum ezhilellaam kondavan kannan kannan

Enthan uyir kadhalan kannan kannan
Female : Paalarodu gobaalan vilaiyaaduvaan

Ilam gobiyarum kalinthidavae vilaiyaaduvaan

Paalarodu gobaalan vilaiyaaduvaan

Ilam gobiyarum kalinthidavae vilaiyaaduvaan
Female : Mudhiyorum magizhnthidavae vilaiyaaduvaan

Mudhiyorum magizhnthidavae vilaiyaaduvaan

Antha vilaiyaattil vedhangal nilai naattuvaan

Antha vilaiyaattil vedhangal nilai naattuvaan
Female : Enthan uyir kadhalan kannan kannan

Kaanum ezhilellaam kondavan kannan kannan


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன் பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன் பெண் : இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்
இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான் பெண் : மாதர் எல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
மாதர் எல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான் பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் பெண் : பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்
பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான் பெண் : முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான் பெண் : எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்