Kalyana Oorvalam – Koonthalile Nei Thadavi Song Lyrics

Song: Koonthalile Nei Thadavi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kalyana Oorvalam


English Version

Singers : S. Janaki and K. J. Jesudass
Music by : R. Parathasarathy
Female : Koondhalilae nei thadavi

Kulir vizhiyil mai thadavi

Kaaththirukkum kanni magal

Kadhal manam oru thaenaruvi

Ilam vayathu valarnthu vara

Kanavu thodarnthu vara

Kalyaana oorvalamo

Kalyaana oorvalamo
Female : Koondhalilae nei thadavi

Kulir vizhiyil mai thadavi

Kaaththirukkum kanni magal

Kadhal manam oru thaenaruvi

Ilam vayathu valarnthu vara

Kanavu thodarnthu vara

Kalyaana oorvalamo

Kalyaana oorvalamo
Female : Maappillai nenjam manjam

Adhil malligal sendu konjam

Maappillai nenjam manjam

Adhil malligal sendu konjam

Kadhali ullam vellam

Adhil kadhalin odam sellum
Female : Ilam vayathu valarnthu vara

Kanavu thodarnthu vara

Kalyaana oorvalamo

Kalyaana oorvalamo
Male : {Nenjamenum aalayaththil

Nindrathellaam en annan magal

En manathai thannudanae

Eduththu selvaal antha anbu magal

Pudhu manaiyil pugunthu

Manavaraiyil kalanthirukka

Kalyaana naal varumo

Kalyaana naal varumo} (2)
Male : Aayiram kaalaththai kadanthu

Vizhi neerinai kangal maranthu

Aayiram kaalaththai kadanthu

Vizhi neerinai kangal maranthu
Male : Anbenum vaanaththil paranthu

Nee vaazhnthida vendum irunthu
Male : Ilam paruva mazhaiyil

Iru uruvam nanainthu vara

Kalyaana naal varumo

Kalyaana naal varumo
Female : ………………..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ பெண் : கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ பெண் : மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம்
அதில் மல்லிகை செண்டு கொஞ்சம்
காதலி உள்ளம் வெள்ளம்
அதில் காதலின் ஓடம் செல்லும் பெண் : இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ ஆண் : {நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச் செல்வாள் அந்த அன்பு மகள்
புது மனையில் புகுந்து
மணவறையில் கலந்திருக்க
கல்யாண நாள் வருமோ
கல்யாண நாள் வருமோ} (2) ஆண் : ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து
ஆயிரம் காலத்தைக் கடந்து
விழி நீரினைக் கண்கள் மறந்து ஆண் : அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து ஆண் : இளம் பருவ மழையில்
இரு உருவம் நனைந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ பெண் : …………………………….