Kalyana Oorvalam – Oorellam Pakku Vaithu Song Lyrics

Song: Oorellam Pakku Vaithu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kalyana Oorvalam


English Version

Singer : P. Susheela
Music by : R. Parathasarathy
Female : Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Nallathoru naal paarththu

Naayaganin thol paarththu

Nallathoru naal paarththu

Naayaganin thol paarththu
Female : Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Kadhalennum koyilukku

Kudiyirukka dheivamillai

Kanni mana maaligaikku

Koluvirukka mannanillai
Female : Aasai enum oonjalil

Aadi varum velaiyil

Aasai enum oonjalil

Aadi varum velaiyil

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Koondhalilae malarai sootta

Kangalilae maiyai theetta

Vaasal vazhi paarthiruppaen

Varum varaiyil kaaththiruppaen

Vaasal vazhi paarthiruppaen

Varum varaiyil kaaththiruppaen
Female : Kodhai manam paadavae

Konji vilaiyaadavae

Kodhai manam paadavae

Konji vilaiyaadavae

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen
Female : Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : நல்லதொரு நாள் பார்த்து
நாயகனின் தோள் பார்த்து
நல்லதொரு நாள் பார்த்து
நாயகனின் தோள் பார்த்து பெண் : மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : காதலென்னும் கோயிலுக்குக்
குடியிருக்க தெய்வமில்லை
கன்னி மன மாளிகைக்கு
கொலுவிருக்க மன்னனில்லை பெண் : காதலென்னும் கோயிலுக்குக்
குடியிருக்க தெய்வமில்லை
கன்னி மன மாளிகைக்கு
கொலுவிருக்க மன்னனில்லை பெண் : ஆசை எனும் ஊஞ்சலில்
ஆடி வரும் வேளையில்
ஆசை எனும் ஊஞ்சலில்
ஆடி வரும் வேளையில்
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : கூந்தலிலே மலரைச் சூட்ட
கண்களிலே மையைத் தீட்ட
வாசல் வழி பார்த்திருப்பேன்
வரும் வரையில் காத்திருப்பேன்
வாசல் வழி பார்த்திருப்பேன்
வரும் வரையில் காத்திருப்பேன் பெண் : கோதை மனம் பாடவே
கொஞ்சி விளையாடவே
கோதை மனம் பாடவே
கொஞ்சி விளையாடவே
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன் பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து
உறவெல்லாம் வரவழைத்து
மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்
நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்