Kalyanamam Kalyanam – Athai Magan Song Lyrics

Song: Athai Magan Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kalyanamam Kalyanam

English Version

Singer : L. R. Eswari
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Female : Aththai magan vanthirukkaan meththai virikka

Antha meththaiyilae nooru tharam muthu kulikka

Paththu viral kondu ennai paadupaduththa

Oru palliyaraikkulirunthu paadam nadaththa
Female : Aththai magan vanthirukkaan meththai virikka

Antha meththaiyilae nooru tharam muthu kulikka
Female : Raagm paadu ragasiyam raagam

Thaalam podu thagathimi thaalam

Haa…raagam paadu ragasiyam raagam

Thaalam podu thagathimi thaalam
Female : Chinna veedu singaara veedu

Chinna veedu singaara veedu

Sirikkum pennai konjam

Arugil vanthu anaiththu vidu
Female : Aththai magan vanthirukkaan meththai virikka

Antha meththaiyilae nooru tharam muthu kulikka
Female : Aalaipaaru rajavaipolae

Maeniyaipaaru raniyaipolae

Haa….Aalaipaaru rajavaipolae

Maeniyaipaaru raniyaipolae

Uruvam paaru rojavai polae

Izhukkum paarvaiyundu ezhunthu vanthu aadu
Female : Aththai magan vanthirukkaan meththai virikka

Antha meththaiyilae nooru tharam muthu kulikka
Female : Aattam endraal paavam vendum

Kaalai endraal jodiyum vendum

Haa aattam endraal paavam vendum

Kaalai endraal jodiyum vendum

Maalai podu manthiram paadu

Maalai podu manthiram paadu

Vaazhai thottaththukkul vattampodu vizhunthu vidu
Female : Aththai magan vanthirukkaan meththai virikka

Antha meththaiyilae nooru tharam muthu kulikka

Paththu viral kondu ennai paadupaduththa

Oru palliyaraikkulirunthu paadam nadaththa
Female : Aththai magan vanthirukkaan meththai virikka

Antha meththaiyilae nooru tharam muthu kulikka

Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க
பத்து விரல் கொண்டு என்னை பாடுப்படுத்த
ஒரு பள்ளியறைக்குள்ளிருந்து பாடம் நடத்த பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பெண் : ராகம் பாடு ரகசிய ராகம்
தாளம் போடு தகதிமி தாளம்
ஹா….ராகம் பாடு ரகசிய ராகம்
தாளம் போடு தகதிமி தாளம் பெண் : சின்ன வீடு சிங்கார வீடு
சின்ன வீடு சிங்கார வீடு
சிரிக்கும் பெண்ணை கொஞ்சம்
அருகில் வந்து அணைத்து விடு பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பெண் : ஆளைப்பாரு ராஜாவைப்போலே
மேனியைப்பாரு ராணியைப்போலே
ஹா….ஆளைப்பாரு ராஜாவைப்போலே
மேனியைப்பாரு ராணியைப்போலே
உருவம் பாரு ரோஜாவைப்போலே
இழுக்கும் பார்வையுண்டு எழுந்து வந்து ஆடு பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க
அந்த மெத்தையிலே நூறு தரம் முத்து குளிக்க பெண் : ஆட்டம் என்றால் பாவம் வேண்டும்
காளை என்றால் ஜோடியும் வேண்டும்
ஹா ஆட்டம் என்றால் பாவம் வேண்டும்
காளை என்றால் ஜோடியும் வேண்டும்
மாலைப் போடு மந்திரம் பாடு
மாலைப் போடு மந்திரம் பாடு
வாழைத் தோட்டத்துக்குள் வட்டம்போடு விழுந்து விடு பெண் : அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க