Kamali From Nadukkaveri – Theriyatha Thendral Song Lyrics

Song: Theriyatha Thendral Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Kamali From Nadukkaveri


English Version

Singer : Akshaya Sivakumar
Music by : Dheena Dhayalan
Lyrics by : Madhan Karky
Female : Theriyadha thendral

Ennai thaluvudhu yeno

Puriyaadha pookkal

Ennul thirakkudhu thaano
Female : Thunaiyaga nee en kooda

Nadathidum podhu

Valiyavun endhan

Naanam uthirththiduveno
Female : Vilundhen pidiththai

Aludhen siriththai

Erindhen anaiththai

En thaayin punnagaiyaai

Isaaiyaai idhayam

Variyaai ulagam

Mudivili nadanamaai
Female : Tholan endru

Solli paarththen

Kaval endrum

Solli paarththen

Innum nooru

Pattam thandhen

Podhavillaiyae
Female : Andha otrai

Sollai solla

Veeramangai naanum alla

Neeyae adhai sonnaal alagu
Female : Midhavai nilavaai

Sitharum oliyaai

Adhile kanavaai

Neeyae
Female : Uravin pudhiro

Thiravaa mugaiyo

Avai dhaanaai

Avilnthaal thaan alagu
Female : Inmugam menkural

Venmoli ena ilukkirai

Enai un vasam

Nee eerththu kolkindrai
Female : En nilal un nilal

Otti kondae kondaadum

Mudivilli nadanamaai

Mudivilli nadanamaai
Female : Paadam ena undhan

Paarvai enil

Naal muluthum padipen

Vaanam ena undhan

Vaarthai enil

Kopaiyaai manam
Female : Veraethum ketkavillai

Kaadhai mooda villai

Yaarum pesa villai

Vasam ennum mullai

Kaatrum veesa villai

Moochum thevai illai

Udan udan udan udan nee irukaiyilae
Female : Kovil pogavillai

Poga thondravillai

Ennai kaanavillai

Unnai unnai unnai

Arugil arugil nan kaandu

Urugi urugi naan vaalnthale

Pothatha enna thollai
Female : Aayiram vaanamai maarinaaiyae

Nan idhil eerida kooruvaaya

Aayiram megamai thoorinaayae

Kadhalaai ennilae veeluvaaya
Female : Vilundhen pidiththai

Aludhen siriththai

Erindhen anaiththai

En thaayin punnagaiyaai
Female : Isaaiyaai idhayam

Variyaai ulagam

Mudivili nadanamaai

Mudivili nadanamaai


Tamil Version

பாடகி : அக்ஷயா சிவகுமார் இசை அமைப்பாளர் : தீன தயாளன் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : தெரியாத தென்றல்
என்னைத் தழுவுது ஏனோ?
புரியாத பூக்கள்
என்னுள் திறக்குதுதானோ? பெண் : துணையாக நீ என்
கூட நடந்திடும் போது
வழியாவும் எந்தன்
நாணம் உதிர்த்துடுவேனோ? பெண் : விழுந்தேன் பிடித்தாய்
அழுதேன் சிரித்தாய்
எரிந்தேன் அணைத்தாய்
என் தாயின் புன்னகையாய் பெண் : இசையாய் இதயம்
வரியாய் உலகம்
முடிவிலி நடனமாய்! பெண் : தோழன் என்று சொல்லிப் பார்த்தேன்
காவல் என்றும் சொல்லிப் பார்த்தேன்
இன்னும் நூறு பட்டம் தந்தேன்
போதவில்லையே! பெண் : அந்தச் ஒற்றை செல்லச் சொல்லைச்
வீரமங்கை நானும் அல்ல
நீயே அதைச் சொன்னால் அழகு பெண் : மிதவை நிலவாய்
சிதறும் ஒளியாய்
அதிலே கனவாய் நீயே! பெண் : உறவின் புதிரோ?
திறவா முகையோ?
அவை தானாய் அவிழ்ந்தால்தான் அழகு பெண் : இன்முகம் மென்குரல்
வெண்மொழி என இழுக்கிறாய்
எனை உன் வசம்
நீ ஈர்த்துக் கொள்கின்றாய் பெண் : என் நிழல் உன் நிழல்
ஒட்டிக் கொண்டே கொண்டாடும்
முடிவிலி நடனமாய்!
முடிவிலி நடனமாய்! பெண் : பாடம் என உந்தன் பார்வையெனில்
நாள் முழுதும் படிப்பேன்
பானம் என உன்தன் வார்த்தையெனில்
கோப்பையாய் மனம் பெண் : வேறெதுவும் கேட்கவில்லை
காலம் ஓடவில்லை
யாரும் பேசவில்லை
வாசம் ஏதுமில்லை
காற்றும் வீசவில்லை
மூச்சும் தேவையில்லை
உடன் உடன் உடன் உடன் நீ இருக்கையிலே பெண் : கோவில் போகவில்லை
போகத் தோன்றவில்லை
என்னைக் காணவில்லை
உன்னை உன்னை உன்னை
அருகில் அருகில் நான் கண்டு
உருகி உருகி நான் உண்டு
வாழ்ந்தாலே போதாதா என்ன தொல்லை.. பெண் : ஆயிரம் வானமாய் மாறினாயே!
நான் எதில் ஏறிட? கூறுவாயா?
ஆயிரம் மேகமாய் தூறினாயே!
காதலாய் என்னிலே வீழுவாயா? பெண் : விழுந்தேன் பிடித்தாய்
அழுதேன் சிரித்தாய்
எரிந்தேன் அணைத்தாய்
என் தாயின் புன்னகையாய் பெண் : இசையாய் இதயம்
வரியாய் உலகம்
முடிவிலி நடனமாய்!
முடிவிலி நடனமாய்!