Kaman Pandigai – Aasappattu Unna Thottu Song Lyrics

Song: Aasappattu Unna Thottu Song Lyrics

Lyricist: Madhuri Pachaiappan

Movie: Kaman Pandigai


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by  : Madhuri Pachaiappan
Female : Thanthaanaana thanthaanaana thaanana….
Male : Aasapattu unna thottu

Azhuthi vachen kunguma pottu

Aasapattu unna thottu

Azhuthi vachen kunguma pottu

Atha magalae annapooranam naan

Vacha pottu azhinjirukkidi enna kaaranam
Female : Arisi vaanga pogaiyilae

Alainjen machaan veyilukullae

Arisi vaanga pogaiyilae

Alainjen machaan veyilukullae

Aasaiyaala vervaiyum pattu

En machan machan

Azhinji pochu singaara pottu

En machan machan

Azhinji pochu singaara pottu
Male : Aasapattu aasapattu

Aasapattu unna thottu

Azhuthi vachen kunguma pottu

Atha magalae annapooranam naan

Vacha pottu azhinjirukkidi enna kaaranam
Female : Athaan sonnenla
Male : Kondaiyittu poo mudinji

Konjam neram aagumunnae

Kondaiyittu poo mudinji

Konjam neram aagumunnae

Koondhal ulainja kaaranam ennadi pillai

Pottu kittae solli theeranum
Female : Angalamman koyilile

Ariyaa ponnu en melae

Aangaaramai saami vanthathu

Angalamman koyilile

Ariyaa ponnu en melae

Aangaaramai saami vanthathu

En machaan machaan

Aadumbothu konda olainjathu

En machaan machaan

Aadumbothu konda olainjathu
Female : Aasapattu …Male : Haan

Female : Aasapattu aasapattu Male : Haan

Female : Enna thottu azhuthi vacha kungumapottu

Male : Atha magalae anna pooranam

Nam vaazhkaiyilae anbudanae onnu seranum
Male : Atha petha rathinamae achaditha sithiramae

Atha petha rathinamae achaditha sithiramae

Arivu kettae sandhegapatten

Uthamiyinnu arinjukittae santhoshapatten
Female : Sandhegam engirathu samuthaaya vyaathi adhu

Sandhegam engirathu samuthaaya vyaathi adhu

Santhoshamaa jodiyaagavae naam vaazhnthiduvom

Sarkaraiyum paalum polavae
Both : Naam vaazhnthiduvom

Sarkaraiyum paalum polavae
Female : Aasapattu aasapattu aasapattu

Enna thottu azhuthi vacha kungumapottu

Male : Atha magalae anna pooranam

Naan vacha pottu eppodhumae nelachu irukanum

Female : Aamam machan eppothume nelachu irukkanum

Male : Naan vacha pottu eppodhumae nelachu irukanum


Tamil Version

பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : மாதுரி பச்சையப்பன் பெண் : தந்தானான தந்தானான தானனன…… ஆண் : ஆசப்பட்டு உன்னத் தொட்டு
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு
ஆசப்பட்டு உன்னத் தொட்டு
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு
அத்த மகளே அன்னப்பூரணம் நான்
வச்சப் பொட்டு அழிஞ்சிருக்கிடி என்ன காரணம் பெண் : அரிசி வாங்க போகையிலே
அலைஞ்சேன் மச்சான் வெயிலுக்குள்ளே
அரிசி வாங்க போகையிலே
அலைஞ்சேன் மச்சான் வெயிலுக்குள்ளே
ஆகையால வேர்வையும் பட்டு
என் மச்சான் மச்சான்
அழிஞ்சிப் போச்சு சிங்காரப் பொட்டு
என் மச்சான் மச்சான்
அழிஞ்சிப் போச்சு சிங்காரப் பொட்டு.. ஆண் : ஆசப்பட்டு ஆசப்பட்டு
ஆசப்பட்டு உன்னத் தொட்டு
அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு
அத்த மகளே அன்னப்பூரணம் நான்
வச்சப் பொட்டு அழிஞ்சிருக்கிடி என்ன காரணம் பெண் : அதான் சொன்னேன்ல ஆண் : கொண்டையிட்டு பூ முடிஞ்சி
கொஞ்சம் நேரம் ஆகுமுன்னே
கொண்டையிட்டு பூ முடிஞ்சி
கொஞ்சம் நேரம் ஆகுமுன்னே
கூந்தல் உளைஞ்ச காரணம் என்னடி பிள்ளை
பொட்டு கிட்டே சொல்லித் தீரணும் பெண் : அங்காளம்மன் கோயிலிலே
அறியாப் பொண்ணு என் மேலே
ஆங்காரமாய் சாமி வந்தது
அங்காளம்மன் கோயிலிலே
அறியாப் பொண்ணு என் மேலே
ஆங்காரமாய் சாமி வந்தது
எம் மச்சான் மச்சான்
ஆடும்போது கொண்ட உளைஞ்சது
எம் மச்சான் மச்சான்
ஆடும்போது கொண்ட உளைஞ்சது பெண் : ஆசப்பட்டு ஆண் : ஹான் …
பெண் : ஆசப்பட்டு ஆசப்பட்டு ஆண் : ஹான் …
பெண் : என்னத் தொட்டு அழுத்தி வச்ச குங்குமப்பொட்டு
ஆண் : அத்த மகளே அன்னப் பூரணம் நம்
வாழ்க்கையிலே அன்புடனே ஒண்ணு சேரணும் ஆண் : அத்தப் பெத்த ரத்தினமே அச்சடித்த சித்திரமே
அத்தப் பெத்த ரத்தினமே அச்சடித்த சித்திரமே
அறிவு கெட்டே சந்தேகப் பட்டேன் உத்தமியின்னு
அறிஞ்சுகிட்டே சந்தோஷப்பட்டேன் பெண் : சந்தேகம் என்கிறது சமுதாய வியாதி அது
சந்தேகம் என்கிறது சமுதாய வியாதி அது
சந்தோஷமா ஜோடியாகவே நாம் வாழ்ந்திடுவோம்
சர்க்கரையும் பாலும் போலவே இருவர் : நாம் வாழ்ந்திடுவோம்
சர்க்கரையும் பாலும் போலவே பெண் : ஆசப்பட்டு ஆசப்பட்டு ஆசப்பட்டு
என்னத் தொட்டு அழுத்தி வச்ச குங்குமப்பொட்டு
ஆண் : அத்த மகளே அன்னப் பூரணம்
நான் வச்சப் பொட்டு எப்போதுமே நெலச்சு நிக்கணும்
பெண் : ஆமாம் மச்சான் எப்போதுமே நெலச்சு நிக்கணும்…..
ஆண் : நான் வச்சப் பொட்டு எப்போதுமே நெலச்சு நிக்கணும்

Similar Posts