Kaman Pandigai – Kalai Nila Aadinal Song Lyrics

Song: Kalai Nila Aadinal Song Lyrics

Lyricist: Madhuri Pachaiappan

Movie: Kaman Pandigai


English Version

Singer : Dr. Balamuralikrishna
Music by : Shankar Ganesh
Lyrics by  : Madhuri Pachaiappan
Male : Om… guru bramma guru vishnu

Guru dhevo mageswaraha

Guru saakshaath parabrammah

Dhasmai sri guruvae namaha
Male : Maaran kanaiyaal

Mayangugindra oorvasiyaal

Mannan vikramaadhithanin thol kandaal

Maiyal kondaal thuvalugindraal
Male : Kalai nila aadinaal

Kalai nila aadinaal

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Karumpenum villendhi

Kaaman seidha leelaiyaal..
Male : Kalai nila aadinaal

Kalai nila aadinaal

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Karumpenum villendhi

Kaaman seidha leelaiyaal..
Male : Kalai nila aadinaal

Kalai nila aadinaal
Male : Kaarmugilaam kuzhal kaatrinilaadida

Kaalgal thallaada
Male : Kaarmugilaam kuzhal kaatrinilaadida

Kaalgal thallaada

Kaaviya naayagan perazhagil aval

Nenjam sathiraada

Kaniyisai paada kaan mayil vaada

Kaniyisai paada kaan mayil vaada

Karumpennum villendhi

Kaaman seidha leelaiyaal..
Male : Kalai nila aadinaal

Kalai nila aadinaal

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Karumpenum villendhi

Kaaman seidha leelaiyaal..
Male : Kalai nila aadinaal

Aadinaal aadinaal aadinaal

Kalai nila aadinaal
Male : Muthu pani malar kothum madhiyamum

Kathum karunguyilum

Satham ezhu kadal kathum kili mozhi

Methai tharum sugamum
Male : Muthu pani malar kothum madhiyamum

Kathum karunguyilum

Satham ezhu kadal kathum kili mozhi

Methai tharum sugamum

Kanniyai vaattum kadum pagaiyaaga

Kanniyai vaattum kadum pagaiyaaga

Karumpennum villendhi

Kaaman seidha leelaiyaal…
Male : Kalai nila aadinaal

Kalai nila aadinaal

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Kayal vizhi kaadhal nadhiyinil aada

Karumpenum villendhi

Kaaman seidha leelaiyaal..
Male : Kalai nila aadinaal

Kalai nila aadinaal


Tamil Version

பாடகர் : டாக்டர் பலமுரளிகிருஷ்ணா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : மாதுரி பச்சையப்பன் ஆண் : ஓம்……குரு ப்ரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை
ஸ்ரீ குருவே நமஹா…. ஆண் : மாறன் கணையால்
மயங்குகின்ற ஊர்வசியாள்
மன்னன் விக்ரமாதித்தனின் தோள் கண்டாள்
மையல் கொண்டாள் துவளுகின்றாள் ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்… ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்… ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள் ஆண் : கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட
கால்கள் தள்ளாட ஆண் : கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட
கால்கள் தள்ளாட
காவிய நாயகன் பேரழகில் அவள்
நெஞ்சம் சதிராட
கனியிசை பாட கான் மயில் வாட
கனியிசை பாட கான் மயில் வாட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்…. ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்… ஆண் : கலை நிலா ஆடினாள்
ஆடினாள் ஆடினாள் ஆடினாள்
கலை நிலா ஆடினாள் ஆண் : முத்து பனி மலர் கொத்தும் மதியமும்
கத்தும் கருங்குயிலும்
சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி
மெத்தை தரும் சுகமும் ஆண் : முத்து பனி மலர் கொத்தும் மதியமும்
கத்தும் கருங்குயிலும்
சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி
மெத்தை தரும் சுகமும்
கன்னியை வாட்டும் கடும் பகையாக
கன்னியை வாட்டும் கடும் பகையாக
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்…. ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்
கயல் விழி காதல் நதியினில் ஆட
கயல் விழி காதல் நதியினில் ஆட
கரும்பென்னும் வில்லேந்தி
காமன் செய்த லீலையால்… ஆண் : கலை நிலா ஆடினாள்
கலை நிலா ஆடினாள்

Similar Posts