Kaman Pandigai – Mogana Pon Chithiram Song Lyrics

Song: Mogana Pon Chithiram Song Lyrics

Lyricist: Madhuri Pachaiappan

Movie: Kaman Pandigai


English Version

Singers : P. Susheela and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Lyrics by  : Madhuri Pachaiappan
Female : Mogana pon chithiramthan naanadi

Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi
Female : Mogana pon chithiramthan naanadi

Ennodu mothi nadanamaduvathu yaaradi yaaradi
Female : Aadi varum pon vilakku naanadi

Ennodu aattathile pottiyittu paaradi paaradi
Female : Naattaikurichi paadi naanaduven naattiyam

Nalina kalai pottiyile naan velluven nichayam
Female : Ettu thisaigalilum en sathangai oli ketkum

Vettum vizhi asaippil vinnagame asainthaadum
Female : Kotti muzhukkugirai keerthiyellaam pesugiraai

Itta adi itharku ethiraaga aadadi
Female : Sollukku sol yenadi

Puruva villuku bathil solladi

Naan illaatha idaiyaada iru thanga kudamaada

Nillamal suzhandraaduven

Maathar nenjellaam kuzhainthaduven
Female : Kaathirendil kuzhaiyaada kaiyirandil valaiyaada

Kaalirendil silambaada kannirendil oliyaada

Kaarigai naan sathiraaduven

bharatha kalaiyinile mudi sooduven
Female : Bharatha kalai pazhaiya kathai thaanadi athil

Paarpatharku pagattellaam yethadi yethadi
Female : Panbai valarpathu thaan kalaigaladi athil

Pagattukal nuzhaivathendraal kuraigaladi kuraigaladi
Female : Alukki kulukki thalukki minukkiye

Aadaamal aaduvathu naattiyama
Female : Anubavam unakku vanthiduma en

Anubavam unakku vanthiduma
Female : Kodikku nelivai koduthavan yaaradi

Udukkai kandu naan anjuvenaa

Tholviyai kandu naan kenjuvenaa

Naan jeyathile mithakkum maalini

Naan jeyathil pirantha chithra
Female : Vithaiyai kaattadi paarkkalam

En vegathil aadadi paarkkalam


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர்  : மாதுரி பச்சையப்பன் பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி
என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி பெண் : மோகன பொன் சித்திரம்தான் நானடி
என்னோடு மோதி நடனமாடுவது யாரடி யாரடி பெண் : ஆடி வரும் பொன் விளக்கு நானடி
என்னோடு ஆட்டத்திலே போட்டியிட்டு பாரடி பாரடி பெண் : நாட்டைக்குறிச்சி பாடி நானாடுவேன் நாட்டியம்
நளின கலை போட்டியிலே நான் வெல்லுவேன் நிச்சயம் பெண் : எட்டுத் திசைகளிலும் என் சதங்கை ஒலி கேட்கும்
வெட்டும் விழி அசைப்பில் விண்ணகமே அசைந்தாடும் பெண் : கொட்டி முழக்குகிறாய் கீர்த்தியெல்லாம் பேசுகிறாய்
இட்ட அடி இதற்கு எதிராக ஆடடி…….. பெண் : சொல்லுக்கு சொல் ஏனடி புருவ
வில்லுக்கு பதில் சொல்லடி நான்
இல்லாத இடையாட இரு தங்க குடமாட
நில்லாமல் சுழன்றாடுவேன் மாதர்
நெஞ்செல்லாம் குழைந்தாடுவேன் பெண் : காதிரெண்டில் குழையாட
கையிரெண்டில் வளையாட
காலிரெண்டில் சிலம்பாட
கண்ணிரெண்டில் ஒளியாட
காரிகை நான் சதிராடுவேன் பரதக்
கலையினிலே முடி சூடுவேன் பெண் : பரதக்கலை பழையக் கதை தானடி – அதில்
பார்ப்பதற்கு பகட்டெல்லாம் ஏதடி ஏதடி
பெண் : பண்பை வளர்ப்பதுதான் களைகளடி அதில்
பகட்டுகள் நுழைவதென்றால் குறைகளடி குறைகளடி பெண் : அலுக்கி குலுக்கி தளுக்கி மினுக்கியே
ஆடாமல் ஆடுவது நாட்டியமா பெண் : அனுபவம் உனக்கு வந்திடுமா என்
அனுபவம் உனக்கு வந்திடுமா பெண் : கொடிக்கு நெளிவை கொடுத்தவன் யாரடி
உடுக்கை கண்டு நான் அஞ்சுவேனா
தோல்வியைக் கண்டு நான் கேஞ்சுவேனா
நான் ஜெயத்திலே மிதக்கும் மாலினி
நான் ஜெயத்தில் பிறந்த சித்ரா பெண் : வித்தையைக் காட்டடி பார்க்கலாம்…..
என் வேகத்தில் ஆடடி பார்க்கலாம்……