Kanam – Maaripocho Song Lyrics

Song: Maaripocho Song Lyrics

Lyricist: Madhan Karky

Album: Kanam


English Version

Singers : Karthi and Chorus
Music by : Jakes Bejoy
Lyrics by : Madhan Karky
Chorus : Maaripocho enna aacho

Maaripocho enna aacho
Male : Kaalam maara ellaamae maara

Vaanam maaravilla

Enna suthi ellaamae maara

Naanum maarala
Male : Kaadil road-u veedellaam vera

Kaathil maatham illa

Kannu paakkum ellaamae maara

Neeyum maarala
All : Nam oora nam oora

Veroora aayaacho

Kanmoodi thoranthu

Ellaamae paranthae poyaacho
Male : Ellaamae maaripoyaacho

Chorus : ……………………

Male : Ellaamae maaripoyaacho

Chorus : ……………………

Maaripocho enna aacho

Maaripocho enna aacho
Male Rapp : ………………..
Male : Kaanavillai naam endru

Thedi chelgirom endru

Baaliyathai naam engae

Tholaithom tholaithom
Male : Kaadhal adhu oru thalaiyaai

Ooril undu kadhai kadhaiyaai

Paasam ingu oru thalaiyaai

Unarnthom unarnthom
All : Vervai mele vanthathaalae

Kilaigal mannul povathundo

Megam keezhae vanthathaalae

Mazhai dhaan melae paaivathundo
Male : Netru indru naalaiyai maatrinaai

Naan indru naanum illai

Kaalathin kaazhchalai maathinaai

Edhum inbam illai
Male : Ellaamae maaripoyaacho

Chorus : ……………………

Male : Ellaamae maaripoyaacho

Chorus : ……………………

Maaripocho enna aacho

Maaripocho enna aacho
Male Rapp : ……………
Male : Maaripocho maaripocho

Eppadi maatru

Innukkulla kaayangalae

Eppadi aatru
Male : En munnae oar vazhiyil

Pinnae oar vazhi

Engu pogum en manam endrathu

Maaripocho …maaripocho


Tamil Version

பாடகர்கள் : கார்த்தி மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பீஜாய் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : மாறிபோச்சோ என்ன ஆச்சோ
மாறிபோச்சோ என்ன ஆச்சோ ஆண் : காலம் மாற எல்லாமே மாற
வானம் மாறவில்ல
என்ன சுத்தி எல்லாமே மாற
நானும் மாறல ஆண் : காடு ரோடு வீடெல்லாம் வேற
காத்தில் மாத்தம் இல்ல
கண்ணு பாக்கும் எல்லாமே மாற
நீயும் மாறல அனைவரும் : நம் ஊரா நம் ஊரா
வேறூரா ஆயாச்சோ
கண்மூடி தொறந்து
எல்லாமே பறந்தே போயாச்சோ ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ……………..
ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ………………………
மாறிப்போச்சோ என்ன ஆச்சோ
மாறிப்போச்சோ என்ன ஆச்சோ ஆண் ராப் : ……………………. ஆண் : காணவில்லை நாம் என்று
தேடி செல்கிறோம் இன்று
பாலியத்தை நாம் எங்கே
தொலைத்தோம் தொலைத்தோம் ஆண் : காதல் அது ஒரு தலையாய்
ஊரில் உண்டு கதை கதையாய்
பாசம் இங்கு ஒரு தலையாய்
உணர்ந்தோம் உணர்ந்தோம் அனைவரும் : வேர்கள் மேலே வந்ததாலே
கிளைகள் மண்ணுள் போவதுண்டோ
மேகம் கீழே வந்ததாலே
மழை தான் மேலே பாய்வதுண்டோ ஆண் : நேற்று இன்று நாளையை மாற்றினாய்
நான் இன்று நானும் இல்லை
காலத்தின் காய்ச்சலை மாற்றினாய்
ஏதும் இன்பம் இல்லை ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ………………
ஆண் : எல்லாமே மாறிபோயாச்சோ
குழு : ………………………..
மாறிபோச்சோ என்ன ஆச்சோ
மாறிபோச்சோ என்ன ஆச்சோ ஆண் ராப் : மாறிபோச்சோ
மாறிபோச்சோ
எப்படி மாற்று
இன்னுக்குள்ள காயங்களே
எப்படி ஆற்று ஆண் : என் முன்னே ஓர் வழியில்
பின்னே ஓர் வழி
எங்கு போகும் என் மனம் என்றது
மாறிபோச்சோ மாறிபோச்சோ