Kanimuthu Paappa – Chithi Sollu Sollu Song Lyrics

Song: Chithi Sollu Sollu Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Kanimuthu Paappa


English Version

Singers : S. Janaki and Jothi Kanna
Music by : T. V. Raju
Female : Chithi sollu sollu
Female : Maama sollu sollu
Female : Chithi sollu sollu
Female : Maama sollu sollu
Female : Appa kitta chithikkum

Chithi kitta appavukkum

Both : Aasai …aasai…..aasai….
Female : Chithi sollu sollu
Female : Maama sollu sollu
Female : Appa kitta chithikkum

Chithi kitta appavukkum

Both : Aasai …aasai…..aasai….
Female : Chithi sirippu rojappoo
Female : Maama sirippu mathappu
Female : Chithi sirippu rojappoo
Female : Maama sirippu mathappu
Female : Appa chithi sandhippu
Female : Adhilae namakku poorippu
Female : Chithi sollu sollu
Female : Maama sollu sollu
Female : Appa kitta chithikkum

Chithi kitta appavukkum

Both : Aasai …aasai…..aasai….
Female : Summa summa paappanga

Suthi suthi varuvanga

Summa summa paappanga

Suthi suthi varuvanga
Female : Neeyum naanum paarkaiyilae

Konajam vilagi nippanga
Both : Hahahaha
Female : Chithi sollu sollu
Female : Maama sollu sollu
Female : Appa kitta chithikkum

Chithi kitta appavukkum

Both : Aasai …aasai…..aasai….
Female : Neram povadhu theriyaama

Pesikittae iruppanga

Neram povadhu theriyaama

Pesikittae iruppanga
Female : Enakkum unakkum puriyaadhu

Eduthu solla theriyadhu
Both : Hahahaha
Female : Chithi sollu sollu
Female : Maama sollu sollu
Female : Appa kitta chithikkum

Chithi kitta appavukkum

Both : Aasai …aasai…..aasai….


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : சித்தி சிரிப்பு ரோஜாப்பூ பெண் : மாமா சிரிப்பு மத்தாப்பு பெண் : அப்பா சித்தி சந்திப்பு பெண் : அதிலே நமக்கு பூரிப்பு பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க
சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க பெண் : நீயும் நானும் பார்க்கையிலே
கொஞ்சம் விலகி நிப்பாங்க இருவர் : ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை…………. பெண் : நேரம் போவது தெரியாம
பேசிகிட்டே இருப்பாங்க
நேரம் போவது தெரியாம
பேசிகிட்டே இருப்பாங்க பெண் : எனக்கும் உனக்கும் புரியாது
எடுத்து சொல்ல தெரியாது இருவர் : ஹாஹாஹா பெண் : சித்தி சொல்லு சொல்லு பெண் : மாமா சொல்லு சொல்லு பெண் : அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும் இருவர் : ஆசை…………..ஆசை………….ஆசை………….