Kanimuthu Paappa – Kalangale Kalangale Kathal Song Lyrics

Song: Kalangale Kalangale Kathal Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Kanimuthu Paappa


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Sarala
Music by : T. V. Raju
Male : Kaalangalae kaalangalae

Kaadhal isai padungalaen

Paada paada raagam

Paarvai podum thaalam

Paada paada raagam

Paarvai podum thaalam

Nenjodum ninaivodum

Uruvaagum sorgamae
Male : Vaazhkai enbadhu vaazhvadharkkae

Varuvadhu varattum bayam edharkku
Male : Vaazhkai enbadhu vaazhvadharkkae

Varuvadhu varattum bayam edharkku

Engum inbam undu uyarum ennam kondu

Ennaalum thunivodu munnaeri solluvom
Male : Kaalangalae

Female : Ahaa

Male : Kaalangalae

Female : Ohoo

Male : Kaadhal isai

Female : Lallaa

Male : Padungalaen

Female : Hmmmm

Male : Paada paada raagam

Paarvai podum thaalam

Paada paada raagam

Paarvai podum thaalam

Nenjodum ninaivodum

Uruvaagum sorgamae
Male : Ilaiyavar ulagam thani ulagam

Inimai konjum pudhu ulagam
Male : Ho ho ilaiyavar ulagam thani ulagam

Inimai konjum pudhu ulagam

Aasaikillai vetkam anbukkillai panjam

Alai aadum kadal oram vilaiyaadum nenjamae
Male : Kaalangalae

Female : Lallaa

Male : Kaalangalae

Female : Ohoo

Male : Kaadhal isai

Female : Ahaa

Male : Padungalaen

Female : Ohoo

Male : Paada paada raagam

Paarvai podum thaalam

Paada paada raagam

Paarvai podum thaalam

Nenjodum ninaivodum

Uruvaagum sorgamae


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சரளா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு ஆண் : காலங்களே காலங்களே காதல் இசை பாடுங்களேன்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு ஆண் : வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
வருவது வரட்டும் பயம் எதற்கு
எங்கும் இன்பம் உண்டு உயரும் எண்ணம் கொண்டு
எந்நாளும் துணிவோடு முன்னேறி செல்லுவோம் ஆண் : காலங்களே
பெண் : ஆஹா
ஆண் : காலங்களே
பெண் : ஓஹோ
ஆண் : காதல் இசை
பெண் : லாலா
ஆண் : பாடுங்களேன்
பெண் : ஹ்ம்ம்…ஹ்ம் ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே ஆண் : இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம் ஆண் : ஹோ ஹோ இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கில்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே ஆண் : காலங்களே
பெண் : லாலா
ஆண் : காலங்களே
பெண் : ஓஹோ
ஆண் : காதல் இசை
பெண் : ஆஹா
ஆண் : பாடுங்களேன்
பெண் : ஓஹோ ஆண் : பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
பாட பாட ராகம் பார்வை போடும் தாளம்
நெஞ்சோடும் நினைவோடும்
உருவாகும் சொர்க்கமே