Kanimuthu Paappa – Rathaiyin Nenjame Song Lyrics

Song: Rathaiyin Nenjame Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Kanimuthu Paappa


English Version

Singer : P. Susheela
Music by : T. V. Raju
Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae

Raathaiyin nenjamae kannanukku sondhamae

Raathaiyin nenjamae
Female : Aayiram kanavugal kalyaana naalilae

Aayiram kanavugal kalyaana naalilae

Aanandha ninaivugal anbu konda uravilae

Vasandha kaala thaeril vandhu

Vaazhthu koorum thendralae

Vasandha kaala thaeril vandhu

Vaazhthu koorum thendralae
Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae

Raathaiyin nenjamae
Female : Vaazhvinil oli tharum deebathai yettruven

Vaazhvinil oli tharum deebathai yettruven

Kovilai polavae kudumbathai pottruven

Maalaiyitta mannanodu

Manam niraindhu vaazhuven

Maalaiyitta mannanodu

Manam niraindhu vaazhuven
Female : Raathaiyin nenjamae kannanukku sondhamae

Raathaiyin nenjamae


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே……. பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து…….
வாழ்த்துக் கூறும் தென்றலே………
வசந்த காலத் தேரில் வந்து…….
வாழ்த்துக் கூறும் தென்றலே……… பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே…. பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு……..
மனம் நிறைந்து வாழுவேன்………..
மாலையிட்ட மன்னனோடு……..
மனம் நிறைந்து வாழுவேன்………… பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே……..