Kanimuthu Paappa – Yezhu Malai Vasa Emai Song Lyrics

Song: Yezhu Malai Vasa Emai Song Lyrics

Lyricist: Poovai Senguttavan

Movie: Kanimuthu Paappa


English Version

Singers : P. Susheela and Jothi Kanna
Music by : T. V. Raju
Female : Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ennaalum thunai neeyae sri venkatesa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Female : Thaai illadha pillai idhu vaai illadha pillai

Thaai illadha pillai idhu vaai illadha pillai

Siragu illadha paravai idhu theduthu aiyaa uravai

Alaikkum munnae varuvaai

Nee ketpathellam tharuvaai

Alaikkum munnae varuvaai

Nee ketpathellam tharuvaai

Kuzhandhai manam arivaai

Kurai theera arul purivaai
Female : Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ennaalum thunai neeyae sri venkatesa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa
Female : Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum

Anbu ulagai aalum athu nalla ninaivil vaazhum

Kobam konda idhayam oru mirugamaaga maarum

Maalaiyil vaazhum deivam

Thandhai manadhil vaazha vendum

Maalaiyil vaazhum deivam ..aaa…
Both : Maalaiyil vaazhum deivam

Thandhai manadhil vaazha vendum

Pirindhu vaazhum nenjam

Ondru serndhu vaazha vendum
Female : Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa

Ennaalum thunai neeyae sri venkatesa

Ezhu malai vaasa emaiyaalum sreenivaasa


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜோதி கண்ணா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை
தாயில்லாத பிள்ளை இது வாயில்லாத கிள்ளை
சிறகில்லாத பறவை இது தேடுதய்யா உறவை
அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய்
அழைக்கும் முன்னே வருவாய் நீ கேட்டதெல்லாம் தருவாய்
குழந்தை மனம் அறிவாய் குறை தீர அருள் புரிவாய் பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா பெண் : அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும்
அன்பு உலகை ஆளும் அது நல்ல நினைவில் வாழும்
கோபம் கொண்ட இதயம் ஒரு மிருகமாக மாறும்
மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும்
மலையில் வாழும் தெய்வம் …ஆஅ…. இருவர் : மலையில் வாழும் தெய்வம் தந்தை மனதில் வாழ வேண்டும்
பிரிந்து வாழும் நெஞ்சம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் பெண் : ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா
ஏழு மலை வாசா எமையாளும் ஸ்ரீனிவாசா