Kankanda Deivam – Aandavane Samiyo Nee Song Lyrics

Song: Aandavane Samiyo Nee Song Lyrics

Lyricist: Vaali

Album: Kankanda Deivam


English Version

Singers : T. M. Soundarajan, L. R. Eswari, K. Jamunarani and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Male : Aandavanae saamiyo

Nee kodutha boomiyo

Paiya paiya munnera

Kaiya konjam kaami

Paiya paiya munnera

Kaiya konjam saami
Male : Aandavanae saamiyo

Nee kodutha boomiyo

Male Chorus : Paiya paiya munnera

Kaiya konjam kaami

Female Chorus : Paiya paiya munnera

Kaiya konjam saami
Male : {Pathusaami vandhaalum

Enga muthusaami aavaaaroo

Pathukku nooru thandhaalaum

Nalla paadhaiyai maatri povaaroo} (2)
Male : Adakkamaana gunathukkoru

Adaikalamaai vandhavaro

Adakkamaana gunathukkoru

Adaikalamaai vandhavaro

Annan thambhi othumaiyai

Alanthu kaattum nallavaroo

Chorus : Annan thambhi othumaiyai

Alanthu kaattum nallavaroo
Male : Aandavanae saamiyo ..saami
Male : Ethanai saami vandhaaroo

Ethanai saami ponaaroo

Athanai saami onna serndhu

Rathina saami aanaaroo

Chorus : Enga rathina saami aanaaroo
Male : Ethanai saami vandhaaroo

Ethanai saami ponaaroo

Athanai saami onna serndhu

Rathina saami aanaaroo
Female : Ethanai kalam thavam irundhu

Pethava ivarai pethaalo

Ethanai kalam thavam irundhu

Pethava ivarai pethaalo

Irundu kedandha veetukellaam

Velakka yethi vechaaloo

Female Chorus : Irundu kedandha veetukellaam

Velakka yethi vechaaloo
Male : Aandavanae saamiyo ..saamiyoo
Male : Porumaikku oru samuthiram

Pugalukku oru gopuram

Amaithikku oru kalanjiyam

Anbukku oru pokkisham
Male : Porumaikku oru samuthiram

Pugalukku oru gopuram

Amaithikku oru kalanjiyam

Anbukku oru pokkisham
Female : Thambikku yetha annaachi

Dharma puthiran peraachu

Thambikku yetha annaachi

Dharma puthiran peraachu

Nambhi kedakkura engalukkellaam

Kumbidungsami avaraachu

Chorus : Nambhi kedakkura engalukkellaam

Kumbidungsami avaraachu
Male : Aandavanae saamiyo

Nee kodutha boomiyo

Chorus : Paiya paiya munnera

Kaiya konjam kaami

Paiya paiya munnera

Kaiya konjam kaami

Paiya paiya munnera

Kaiya konjam saami
Male : Aandavanae saamiyo ..saami


Tamil Version

பாடகர்கள்  : டி. எம். சௌந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி, கே. ஜமுனா ராணி மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி ஆண் : ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
ஆண் குழு : பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பெண் குழு : பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி ஆண் : {பத்துச்சாமி வந்தாலும் எங்க
முத்துச்சாமி ஆவாரோ
பத்துக்கு நூறு தந்தாலும் நல்ல
பாதையை மாற்றி போவாரோ} (2) ஆண் : அடக்கமான குணத்துக்கொரு
அடைக்கலமாய் வந்தவரோ
அடக்கமான குணத்துக்கொரு
அடைக்கலமாய் வந்தவரோ
அண்ணன் தம்பி ஒத்துமையை
அளந்துக் காட்டும் நல்லவரோ…… ஆண் : ஆண்டவனே சாமியோ…….சாமி…….! ஆண் : எத்தனை சாமி வந்தாரோ
எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒண்ணாச் சேர்ந்து
ரத்தின சாமி ஆனாரோ….
குழு : எங்க ரத்தின சாமி ஆனாரோ…. பெண் : எத்தனை சாமி வந்தாரோ
எத்தனை சாமி போனாரோ
அத்தனை சாமி ஒண்ணாச் சேர்ந்து
ரத்தின சாமி ஆனாரோ…. பெண் : எத்தனைக் காலம் தவமிருந்து
பெத்தவ இவரைப் பெத்தாளோ
எத்தனைக் காலம் தவமிருந்து
பெத்தவ இவரைப் பெத்தாளோ
இருண்டு கெடந்த வீட்டுக்கெல்லாம்
வெளக்க ஏத்தி வச்சாளோ…..
பெண் குழு : இருண்டு கெடந்த வீட்டுக்கெல்லாம்
வெளக்க ஏத்தி வச்சாளோ.. ஆண் : ஆண்டவனே சாமியோ…….சாமியோ …….! ஆண் : பொறுமைக்கு ஒரு சமுத்திரம்
புகழுக்கு ஒரு கோபுரம்
அமைதிக்கு ஒரு களஞ்சியம்
அன்புக்கு ஒரு பொக்கிஷம் ஆண் : பொறுமைக்கு ஒரு சமுத்திரம்
புகழுக்கு ஒரு கோபுரம்
அமைதிக்கு ஒரு களஞ்சியம்
அன்புக்கு ஒரு பொக்கிஷம் பெண் : தம்பிக்கு ஏத்த அண்ணாச்சி
தருமபுத்திரன் பேராச்சு
தம்பிக்கு ஏத்த அண்ணாச்சி
தருமபுத்திரன் பேராச்சு
நம்பிக் கெடக்குற எங்களுக்கெல்லாம்
கும்பிடுஞ்சாமி அவராச்சு…..
குழு : நம்பிக் கெடக்குற எங்களுக்கெல்லாம்
கும்பிடுஞ்சாமி அவராச்சு…. ஆண் : ஆண்டவனே சாமியோ
நீ கொடுத்த பூமியோ
குழு : பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி
பையப்பைய முன்னேற
கையக் கொஞ்சம் காமி ஆண் : ஆண்டவனே சாமியோ…….சாமி

Similar Posts