Kankanda Deivam – Thenna Marathula Kudiyirupatha Song Lyrics

Song: Thenna Marathula Kudiyirupatha Song Lyrics

Lyricist: Vaali

Album: Kankanda Deivam


English Version

Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Vaali
Male : Thennamarathula kudiiruppadha

Chinna paappa enga chinna paappa

Ava therinjikitta sirichikitte

Enna paappa

Edhutha ootu paappa
Male : Naan thennamarathula kudiiruppadha

Chinna paappa enga chinna paappa

Ava therinjikitta sirichikitte

Enna paappa

Edhutha ootu paappa
Male : Empaattu satham kettudhunna

Chinna paappa enga chinna paappa

Ava aattathodu abhinayatha pudichu pappa

Empaattu satham kettudhunna

Chinna paappa enga chinna paappa

Ava aattathodu abhinayatha pudichu pappa
Male : {Kodunkodaiyiale kulukulungura

Kumari paappa enga kumari paappa

Pani vadaiyiale vedhu vedhungira

Vayasu paappa nalla vayasu paappa} (2)
Male : {En aasaiellaam neethaanna

Chinna paappa enga chinna paappa

Aiyoo enakkum appadi irukkuthumba

Arivu paappa nalla azhagu paappa} (2)
Male : {Naan eranghi vandhu edhukka ninna

Chinna paappa enga chinna paappa

Neenga ingae eppadi vandheengannu

Enna keppa} (2)
Male : {Naan akkam pakkam paakkaiyilae

Chinna paappa enga chinna paappa

Ingae yaarumillae sollungha nu

Vaaya pappa en vaaya pappa} (2)
Male : Naan pottukkava

Adha pottukkava

{Naan pottukkava thaaliyinnu

Chinna paappa enga chinna paappa

Sarithaan pottukonnu

Kalutha mella neetti paappa

Kazhutha neetti paapa} (2)
Male : Paappa paappa..yappa pappa

Yappa ppa ppa pappa
Male : Naan thennamarathula kudiiruppadha

Chinna paappa enga chinna paappa

Ava therinjikitta sirichikitte

Enna paappa

Edhutha ootu paappa


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா ஆண் : நான் தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா ஆண் : எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா
எம்பாட்டு சத்தம் கேட்டுதுன்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ ஆட்டத்தோடு அபிநயத்த புடிச்சி பாப்பா ஆண் : {கொடுங்கோடையிலே குளுகுளுங்கிற
குமரிப் பாப்பா எங்க குமரிப் பாப்பா
பனி வாடையிலே வெதுவெதுங்கிற
வயசுப் பாப்பா நல்ல வயசுப் பாப்பா} (2) ஆண் : {என் ஆசையெல்லாம் நீதான்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
ஐயோ எனக்கும் அப்படி இருக்குதும்பா
அறிவுப் பாப்பா நல்ல அழகு பாப்பா} (2) ஆண் : {நான் எறங்கி வந்து எதுக்க நின்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
நீங்க இங்கே எப்படி வந்தீங்கன்னு
என்ன கேப்பா} (2) ஆண் : {நான் அக்கம் பக்கம் பாக்கையிலே
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
இங்கே யாருமில்லே சொல்லுங்க
வாயப் பாப்பா என் வாயப் பாப்பா} (2) ஆண் : நான் போட்டுக்கவா
அத போட்டுக்கவா
{நான் போட்டுக்கவா தாலியின்னா
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
சரிதான் போட்டுக்கோன்னு கழுத்த
மெல்ல நீட்டிப் பாப்பா
கழுத்த நீட்டிப்பாப்பா} (2)……. ஆண் : ………………………… ஆண் : தென்னமரத்துல குடியிருப்பத
சின்னப் பாப்பா எங்க சின்னப் பாப்பா
அவ தெரிஞ்சுகிட்டா சிரிச்சிகிட்டே என்னப் பாப்பா
எதுத்த வூட்டு பாப்பா