Kanmaniye Pesu – Maname Mayangathae Song Lyrics

Song: Maname Mayangathae Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Kanmaniye Pesu


English Version

Singer : K. J. Jesudass
Music by : Raveendran
Male : Manamae mayangaathae vidiyum kalangaathae

Vidhi seitha velaiyadi magalae

Kulamagal kolangal ponathae
Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…
Male : Vaazhnthu paarththathu vaadagai vaazhkkai

Uriyaval vanthaal vazhi vidadi

Poosi paarththathu yaar thantha manjal

Aval manjal thaanae azhiththidadi
Male : Adadaa kalainthathu maangalya vesham

Naalaikku veroru naadagam
Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…
Male : Oomai naadagam yaenadi pennae

Unmaiyai solla thayakkam enna

Pillai seitha paavamum enna

Vellai selaiyai maruppathenna

Vazhakkil kuzhappangal theerppugal engae

Vaazhvathu naadaga vaazhkkaiyae
Male : Manamae mayangaathae vidiyum kalangaathae

Vidhi seitha velaiyadi magalae

Kulamagal kolangal ponathae
Male : Manamae mayangaathae vidiyum kalangaathae…


Tamil Version

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே… ஆண் : வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
உரியவள் வந்தாள் வழி விடடி
பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள்
அவள் மஞ்சள் தானே அழித்திடடி ஆண் : அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம் ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே… ஆண் : ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையை சொல்ல தயக்கம் என்ன
பிள்ளை செய்த பாவமும் என்ன
வெள்ளை சேலையை மறுப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே
வாழ்வது நாடக வாழ்க்கையே.. ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே ஆண் : மனமே மயங்காதே விடியும் கலங்காதே…