Kanmaniye Pesu – Nalam Paaduven Nee Song Lyrics

Song: Nalam Paaduven Nee Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kanmaniye Pesu


English Version

Singer : S. Janaki
Music by : Raveendran
Female : Aaa…..aa….aaa….aa…aa….aa….

Aaa…..aa….aaa….aa…aa….aa….
Female : Nalam paaduvaen nee vaazhaththaan

Dhinam thorumae naan thozhum dheivamae
Female : Nalam paaduvaen nee vaazhaththaan….
Male : Naan solla ninaiththathai vizhiththaan solla

Naanangal thiraiyidum nee mella

Valaikkaram thoda naan thulla

Aasaigal thulirvidum
Female : Uravugal valarpiraiyo

Kaalangal valarnthidum thodarkadhaiyo

Naalellaam iniyoru pirivillaiyo

Neeyendraal naanendru porulillaiyo
Female : Ammammaa maalai manjalodu manjam vantha kodi

Tholai kandavudan thoththi konda kili

Dhevan kayirandai thedi vantha kani

Unakkena piranthathu uyirudan kalanthathamma
Female : Nalam paaduvaen nee vaazhaththaan….
Female : Thaayaga madiyinil oru seyaaga

Thaalaattum piranthathu per solla

Thirumagan pugazh oor solla

Kaalangal kaninthathum
Female : Mazhalaial inipathenna

Poochendu madalgalai virippathenna

Thenchittu kalukkena sirippathenna

Thaayullam kavalaigal maruppathenna
Female : Ammammaa thendral pola ilam pillai odi varum

Therai pola sirumeni aadi varum

Annai nenjil varum inbam kodi perum

Idhaivida ulaginil enakkoru sugam varumo
Female : Nalam paaduvaen nee vaazhaththaan….

Dhinam thorumae naan thozhum dheivamae
Female : Nalam paaduvaen nee vaazhaththaan….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….
ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்
தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே… பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்…… ஆண் : நான் சொல்ல நினைத்ததை விழித்தான் சொல்ல
நாணங்கள் திரையிடும் நீ மெல்ல
வளைக்கரம் தொட நான் துள்ள
ஆசைகள் துளிர்விடும் பெண் : உறவுகள் வளர்பிறையோ
காலங்கள் வளர்ந்திடும் தொடர்கதையோ
நாளெல்லாம் இனியொரு பிரிவில்லையோ
நீயென்றால் நானென்று பொருளில்லையோ பெண் : அம்மம்மா மாலை மஞ்சளொடு மஞ்சம் வந்த கொடி
தோளைக் கண்டவுடன் தொத்திக் கொண்ட கிளி
தேவன் கையிரண்டை தேடி வந்த கனி
உனக்கென பிறந்தது உயிருடன் கலந்ததம்மா பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்… பெண் : தாயாக மடியினில் ஒரு சேயாக
தாலாட்டும் பிறந்தது பேர் சொல்ல
திருமகன் புகழ் ஊர் சொல்ல
காலங்கள் கனிந்ததும் பெண் : மழலைகள் இனிப்பதென்ன
பூச்செண்டு மடல்களை விரிப்பதென்ன
தேன்சிட்டு களுக்கென சிரிப்பதென்ன
தாயுள்ளம் கவலைகள் மறுப்பதென்ன பெண் : அம்மம்மா தென்றல் போல இளம் பிள்ளை ஓடி வரும்
தேரைப் போல சிறுமேனி ஆடி வரும்
அன்னை நெஞ்சில் வரும் இன்பம் கோடி பெறும்
இதைவிட உலகினில் எனக்கொரு சுகம் வருமோ பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்
தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே… பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்….