Kanmaniye Pesu – Rasa En Rasa Song Lyrics

Song: Rasa En Rasa Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kanmaniye Pesu


English Version

Singer : S. Janaki
Music by : Raveendran
Chorus : ……………….
Female : Rasa en rasa

Unna naanthaan vidavey maattaen

Mayakkam oru mayakkam

Unna paaththaa adhu yaen kettaen
Female : Aala kandathum aasa vaikkira

Vayasu ponnungathaan

Vaada pattathum valainju nikkira

Vaazha kannungathaan
Female : Manjak kulikkira vanjik kodigalin

Nenjam inichchida vaaiyyaa ingu
Female : Rasa en rasa

Unna naanthaan vidavey maattaen

Female : Mayakkam oru mayakkam

Unna paaththaa adhu yaen kettaen
Chorus : ……………….
Female : Ellaarum kondaadum chellakkutty

Neethaan engaeyum thiththikkum vellakkatti

Female : Kannaalam pannaatha aththa ponnu

Enna kattikka paakkalaam viththa onnu
Female : Needhaanae chinna pinju

Female : Rekka vaikkaatha kuruvi kunju

Female : Poovaattam vellai nenju

Female : Un ponjaathi enna konju
Female : Meesa vaikkira vayasu vanthidum

Aasa vaikkira manasu vanthidum

Melam kottura kaalam vanthidum

Thaali kattidum velai vanthidum

Una naan vidave maattaen
Female : Rasa en rasa

Unna naanthaan vidavey maattaen

Mayakkam oru mayakkam

Unna paaththaa adhu yaen kettaen
Chorus : ……………….
Female : Pogaathae pogaathae en kanavaa

Naanum pollaatha soppanam kandidavaa

Ippothum eppothum un nenavaa

Naanum yaengiththaan ninnaenae engitta vaa
Female : Paalootti thaalaattuvaen

Unna thaayaattam paaraattuvaen

Vaalaattum chinna pulla

Unna vachchenae nenjukkullae
Female : Mookku muzhiyum mazhalai mozhiyum

Paakkum pozhuthum ketkkum pozhuthum

Paattu kuyilum pachchakiliyum

Saernthu vanthathu pola irukkum

Una naan anaichchaa inikkum
Female : Rasa en rasa

Unna naanthaan vidavey maattaen

Mayakkam oru mayakkam

Unna paaththaa adhu yaen kettaen
Female : Aala kandathum aasa vaikkira

Vayasu ponnungathaan

Vaada pattathum valainju nikkira

Vaazha kannungathaan
Female : Manjak kulikkira vanjik kodigalin

Nenjam inichchida vaaiyyaa ingu
Chorus : Rasa en rasa

Unna naanthaan vidavey maattaen

Rasa en rasa

Unna naanthaan vidavey maattaen


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் குழு : ………………………. பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன் பெண் : ஆளக் கண்டதும் ஆச வைக்கிற
வயசுப் பொண்ணுங்கதான்
வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற
வாழக் கன்னுங்கதான் பெண் : மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின்
நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
பெண் : மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன் குழு : ………………………. பெண் : எல்லாரும் கொண்டாடும் செல்லக்குட்டி
நீதான் எங்கேயும் தித்திக்கும் வெல்லக்கட்டி
பெண் : கண்ணாலம் பண்ணாத அத்தப் பொண்ணு
என்ன கட்டிக்க பாக்கலாம் வித்த ஒன்னு பெண் : நீதானே சின்னப் பிஞ்சு
பெண் : ரெக்க வைக்காத குருவிக் குஞ்சு
பெண் : பூவாட்டம் வெள்ளை நெஞ்சு
பெண் : உன் பொஞ்சாதி என்னக் கொஞ்சு பெண் : மீச வைக்கிற வயசு வந்திடும்
ஆச வைக்கிற மனசு வந்திடும்
மேளம் கொட்டுற காலம் வந்திடும்
தாலி கட்டிடும் வேளை வந்திடும்
உன நான் விடவே மாட்டேன் பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன் குழு : ………………………. பெண் : போகாதே போகாதே என் கணவா
நானும் பொல்லாத சொப்பனம் கண்டிடவா
இப்போதும் எப்போதும் உன் நெனவா
நானும் ஏங்கித்தான் நின்னேனே எங்கிட்ட வா பெண் : பாலூட்டி தாலாட்டுவேன்
உன்ன தாயாட்டம் பாராட்டுவேன்
வாலாட்டும் சின்னப் புள்ள
உன்ன வச்சேனே நெஞ்சுக்குள்ளே பெண் : மூக்கு முழியும் மழலை மொழியும்
பாக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்
பாட்டுக் குயிலும் பச்சக்கிளியும்
சேர்ந்து வந்தது போல இருக்கும்
உன நான் அணைச்சா இனிக்கும் பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன் பெண் : ஆளக் கண்டதும் ஆச வைக்கிற
வயசுப் பொண்ணுங்கதான்
வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற
வாழக் கன்னுங்கதான்
பெண் : மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின்
நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு குழு : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்

Similar Posts