Kanmaniye Pesu – Vanam Engal Ellai Song Lyrics

Song: Vanam Engal Ellai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Kanmaniye Pesu


English Version

Singers : Malaysia Vasudevan and K. S. Chitra
Music by : Raveendran
Chorus : …………….
Male : Vaanam engal ellai

Female : Ellai

Male : Oorenna perenna

Raja veettu pillai

Female : Pillai
Male : Engaeyum engaeyum

Santhosam

Female : Santhosam

Male : Ullaththil inikkira

Ullaasam

Female : Ullaasam
Male : Kalloori paravaigal naam

Achchamenna vetkkamenna

Michchamenna meedhamenna
Female : Vaanam engal ellai

Male : Ellai

Female : Oorenna perenna

Raja veettu pillai

Male : Pillai
Female : Engaeyum engaeyum

Santhosam

Male : Santhosam

Female : Ullaththil inikkira

Ullaasam

Male : Ullaasam
Female : Kalloori paravaigal naam

Achchamenna vetkkamenna

Michchamenna meedhamenna
Chorus : Vaanam engal ellai

Ellai ellai ellai ellai ellai

Raja veettu pillai

Pillai pillai pillai pillai pillai
Male : Maanguyil polavae ellorum maaralaam

Female : Maalaiyil solaiyil saneetham paadalaam

Male : Kelunammaa namma kuralai

Female : Thoththu pogum keni thavala
Male : Saareeraththil enna korachchal

Female : Solla ponaa rompa eraichchal

Male : Paattu padikka kaththu tharanum

Female : Velai adhukku oththu varanum

Male : Neram ippo nallaa irukku
Chorus : Vaanam engal ellai

Ellai ellai ellai ellai ellai

Raja veettu pillai

Pillai pillai pillai pillai pillai
Chorus : …………….
Female : Maanavan maanavi kalloori naatgalil

Male : Naayagan naayagi kalyaana medaiyil

Female : Yaarukkendru yaarai solvatho

Naanam vittu perai solvatho
Male : Yaaru nenjam yaarin pakkamo

Sollungammaa enna vekkamo

Female : Kannil irukku kadhal kavithai

Male : Alli kondathu entha manathai

Female : Yaaraal adhai solla mudiyum
Male : Vaanam engal ellai

Female : Ellai

Male : Oorenna perenna

Raja veettu pillai

Female : Pillai
Male : Engaeyum engaeyum

Santhosam

Female : Santhosam

Male : Ullaththil inikkira

Ullaasam

Female : Ullaasam
Male : Kalloori paravaigal naam

Achchamenna vetkkamenna

Michchamenna meedhamenna
Chorus : Vaanam engal ellai

Ellai ellai ellai ellai ellai

Raja veettu pillai

Pillai pillai pillai pillai pillai


Tamil Version

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்திரன் குழு : …………………………… ஆண் : வானம் எங்கள் எல்லை…
பெண் : எல்லை
ஆண் : ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
பெண் : பிள்ளை ஆண் : எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம்
பெண் : சந்தோஷம்
ஆண் : உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம்
பெண் : உல்லாசம் ஆண் : கல்லூரி பறவைகள் நாம்……..
அச்சமென்ன வெட்கமென்ன
மிச்சமென்ன மீதமென்ன பெண் : வானம் எங்கள் எல்லை…
ஆண் : எல்லை
பெண் : ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
ஆண் : பிள்ளை பெண் : எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம்
ஆண் : சந்தோஷம்
பெண் : உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம்
ஆண் : உல்லாசம் பெண் : கல்லூரி பறவைகள் நாம்……..
அச்சமென்ன வெட்கமென்ன
மிச்சமென்ன மீதமென்ன குழு : வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை… ஆண் : மாங்குயில் போலவே எல்லோரும் மாறலாம்
பெண் : மாலையில் சோலையில் சங்கீதம் பாடலாம்
ஆண் : கேளுங்கம்மா நம்ம குரலை
பெண் : தோத்துப் போகும் கேணித் தவள ஆண் : சாரீரத்தில் என்ன கொறச்சல்
பெண் : சொல்லப் போனா ரொம்ப எரைச்சல்
ஆண் : பாட்டுப் படிக்க கத்துத் தரணும்
பெண் : வேளை அதுக்கு ஒத்து வரணும்
ஆண் : நேரம் இப்போ நல்லா இருக்கு குழு : வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை… குழு : …………………………….. பெண் : மாணவன் மாணவி கல்லூரி நாட்களில்
ஆண் : நாயகன் நாயகி கல்யாண மேடையில்
பெண் : யாருக்கென்று யாரை சொல்வதோ
நாணம் விட்டு பேரைச் சொல்வதோ ஆண் : யாரு நெஞ்சம் யாரின் பக்கமோ
சொல்லுங்கம்மா என்ன வெக்கமோ
பெண் : கண்ணில் இருக்கு காதல் கவிதை
ஆண் : அள்ளிக் கொண்டது எந்த மனதை
பெண் : யாரால் அதைச் சொல்ல முடியும் ஆண் : வானம் எங்கள் எல்லை…
பெண் : எல்லை
ஆண் : ஊரென்ன பேரென்ன
ராஜா வீட்டுப் பிள்ளை
பெண் : பிள்ளை ஆண் : எங்கேயும் எங்கேயும்
சந்தோஷம்
பெண் : சந்தோஷம்
ஆண் : உள்ளத்தில் இனிக்கிற
உல்லாசம்
பெண் : உல்லாசம் ஆண் : கல்லூரி பறவைகள் நாம்……..
அச்சமென்ன வெட்கமென்ன
மிச்சமென்ன மீதமென்ன குழு : வானம் எங்கள் எல்லை
எல்லை எல்லை எல்லை எல்லை எல்லை
ராஜா வீட்டுப் பிள்ளை
பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை பிள்ளை…

Similar Posts