Kanmaniye Pesu – Velakku Vachaa Dhenam Song Lyrics

Song: Velakku Vachaa Dhenam Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Kanmaniye Pesu

English Version

Singer : K. S. Chitra
Music by : Raveendran
Female : Velakku vachchaa dhenam virunthirukkum

Vidivelli molaichchaa kannam veengiyirukkum

Velakku vachchaa dhenam virunthirukkum

Vidivelli molaichchaa kannam veengiyirukkum
Female : Paavaiya poovena paarunga mama

Paaththathum thevaiya kelunga aama

Therinjava arinjava solluratha kettukkanum
Female : Velakku vachchaa dhenam virunthirukkum

Vidivelli molaichchaa kannam veengiyirukkum
Female : Paalu pazhangala paaru

Paruguvathaaru neengida saaru

Ada aala anaikkira tholu

Kedaikkira naalu indruthaan paaru
Female : Paalu pazhangala paaru

Paruguvathaaru neengida saaru

Ada aala anaikkira tholu

Kedaikkira naalu indruthaan paaru
Female : Nenjaara parimaarunga ada nejamaaga uravaagunga

Nenjaara parimaarunga ada nejamaaga uravaagunga

Kattilarai ingu mudhal nadungida

Thottilida mudhal mudhal vidhaiyida

Uyirum uyirum uyirai valarkkum….oooo
Female : Velakku vachchaa dhenam virunthirukkum

Vidivelli molaichchaa kannam veengiyirukkum
Female : Kaalam adhu tharum kolam

Paruvangal naalum kadanthathu enna

Naalum sugamena kaanum

Suvai pala thonum nilavaram enna
Female : Kaalam adhu tharum kolam

Paruvangal naalum kadanthathu enna

Naalum sugamena kaanum

Suvai pala thonum nilavaram enna
Female : Neeroottru nilam paayattum

Ini nilam nooru niram kanattum

Neeroottru nilam paayattum

Ini nilam nooru niram kanattum
Female : Niththam oru pudhu pudhu anupavam

Nenjiloru pudhuvidha sugam varum

Valara valara thodarum adhisayam
Female : Velakku vachchaa dhenam virunthirukkum

Vidivelli molaichchaa kannam veengiyirukkum
Female : Paavaiya poovena paarunga mama

Paaththathum thevaiya kelunga aama

Therinjava arinjava solluratha kettukkanum
Female : Velakku vachchaa dhenam virunthirukkum

Vidivelli molaichchaa kannam veengiyirukkum

Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாவைய பூவென பாருங்க மாமா
பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா
தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும் பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : பாலு பழங்கள பாரு
பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு பெண் : பாலு பழங்கள பாரு
பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு பெண் : நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட
தொட்டிலிட முதல் முதல் விதையிட
உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்……ஓஓஒ… பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும் பெண் : காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும்
சுவை பல தோணும் நிலவரம் என்ன பெண் : காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும்
சுவை பல தோணும் நிலவரம் என்ன பெண் : நீரூற்று நிலம் பாயட்டும்
இனி நிலம் நூறு நிறம் காணட்டும்
நீரூற்று நிலம் பாயட்டும்
இனி நிலம் நூறு நிறம் காணட்டும் பெண் : நித்தம் ஒரு புது புது அனுபவம்
நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும்
வளர வளர தொடரும் அதிசயம்… பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்

Similar Posts