Kann Malar – Ambalathu Nadaraja Un Song Lyrics

Song: Ambalathu Nadaraja Un Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Kann Malar


English Version

Singers : S. Janaki and Dr. Balamuralikrishna
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Ambalathu nadaraja

Un balathai kaatutharku

En kulathai therntheduthathenaiyyaa
Male : Un pathame gathiyendru

Nambiyavar veettile

Kan maraikkum vilaiyattu

Yenaiyyaa
Female : Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja
Female : Indru poomalaiyodu

Oru pamalaiyum padikka

Nanaga nirpathenna

Nadaraja
Female : Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja
Female : Indru poomalaiyodu

Oru pamalaiyum padikka

Nanaga nirpathenna

Nadaraja
Female : Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja
Female : {Paalodu sangeduthu

Thaayutta varumbothu

Paalum murinthathenna

Nadarja} (2)
Female : Paathai therinthathendru

Paavai varumbothu

Deepam anainthathenna

Nadaraja
Female : Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja
Female : {Un sevai seivatharku

Than sevaiyaithan maranthu

Uyirai parithathenna

Nadaraja} (2)
Female : Thanthai panneer koduthatharku

Bathilaga neeyenakku

Kanneer koduthathenna

Nadaraja
Female : Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja
Female : Indru poomalaiyodu

Oru pamalaiyum padikka

Nanaga nirpathenna

Nadaraja
Female : Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja


Tamil Version

ஆண் : அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா ஆண் : உன் பதமே கதியென்று
நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..! பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா……. பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா……. பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் : {பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா} (2) பெண் : பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா…… பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் : {உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து
உயிரைப் பறித்ததென்ன நடராஜா} (2) பெண் : தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக
நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா………. பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா……. பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா