Kannai Nambathey – Kuru Kuru Song Lyrics

Song: Kuru Kuru Song Lyrics

Lyricist: Vignesh Ramakrishna

Album: Kannai Nambathey


English Version

Singer : Aditya R K
Music by : Siddhu Kumar
Lyrics by : Vignesh Ramakrishna
Male : Kalavadipona kannukula

Kaththi vachalae

Kalaiyadha thalaya

Paththu vatti seeva vachalae
Male : Vidiyadha podhum

Vittu vittu mulikka vachalae…ae

Tholaiyadha podhum

Enna theadi alaiya vachalae
Male : Haan ..aa

Selavellam avala

Varavellam naana

Kadhiyellam avala

Padichenae naana

Mazhai ellam avala

Nananjenae nanaa

Vaadi vaasal thandi
Male : Hey! kuru kurunnu

Kan kuruvudhu

Kaaranam ivala

Hey! viru virunnu

Pen izhukudhu

Kayagam ivala
Male : Kitta iva irukum oru nodi

Thotta theri therikkum

Minsara adi adi

Katti iva pudikum sugamadi

Koththa usurukulla

Kuththala kuluradi
Male : Enna pathadhu podhum

Vetti saachadhu podhum

Kannu pachadhu podhum

Konjam naan vazha dhan venum
Male : Thalli pottadhu podhum

Muththam kettadhu podhum

Moththam kaathadhu podhum

Ellamae sollama venumae
Male : Kalavadipona kannukula

Kaththi vachalae

Kalaiyadha thalaya

Paththu vatti seeva vachalae
Male : Haan ..hoo

Selavellam avala

Varavellam naana

Kadhiyellam avala

Padichenae naana

Mazhai ellam avala

Nananjenae nanaa

Vaadi vaasal thandi
Male : Vizhi ellam avala

Hoo oo oo

Pagalachae iravai

Ini ellam avala

Hoo oo oo

Vaadi vaasal thandi
Male : Hey! kuru kurunnu

Kan kuruvudhu

Kaaranam ivala

Hey! viru virunnu

Pen izhukudhu

Kayagam ivala


Tamil Version

பாடகர் : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : களவடிப்போன கண்ணுகுள்ள
கத்தி வச்சாளே
கலையாத தலைய
பத்து வாட்டி சீவ வச்சாளே ஆண் : விடியாத போதும்
விட்டு விட்டு முழிக்க வச்சாளே…
தொலையாதே போதும்
என்ன தேடி அலைய வச்சாளே ஆண் : ஹான் …
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கதையெல்லாம் அவளா
படிச்சேன் நானா
மழை எல்லாம் அவளா
நனைஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி ஆண் : ஏய்! குறு குறுன்னு
கண் குறுவுது
காரணம் இவளா
ஏய்! விறு விறுன்னு
பெண் இழுக்குது
காயகம் இவளா ஆண் : கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி
தொட்டா தெறி தெறிக்கும்
மின்சார அடி அடி
கட்டி இவ புடிக்கும் சுகமடி
கொத்தா உசுருகுள்ள
குத்தால குளூரடி ஆண் : என்ன பாத்தது போதும்
வெட்டி சாச்சது போதும்
கண்ணு பாத்தது போதும்
கொஞ்சம் நான் வாழ தான் வேணும் ஆண் : தள்ளி போட்டது போதும்
முத்தம் கேட்டது போதும்
மொத்தம் காத்தது போதும்
எல்லாமே சொல்லாம வேணுமே ஆண் : களவாடிப்போன கண்ணுகுள்ள
கத்தி வச்சாளே
கலையாத தலைய
பத்து வாட்டி சீவ வச்சாளே ஆண் : ஹான் ..ஹோ
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கடையெல்லாம் அவளா
படிச்சேனே நானா
மழை எல்லாம் அவளா
நனஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி ஆண் : விழி எல்லாம் அவளா
ஹோ ஓ ஓ
பகலாச்சே இரவா
இனி எல்லாம் அவளா
ஹோ ஓ ஓ
வாடி வாசல் தாண்டி ஆண் : ஏய்! குறு குறுனு
கண் குறுவுது
காரணம் இவளா
ஏய்! விறு விறுன்னு
பெண் இழுக்குது
காயகம் இவளா