Kannamma – Selvangal Inge Selvargal Song Lyrics
Song: Selvangal Inge Selvargal Song Lyrics
Lyricist: Kannadasan
Album: Kannamma
English Version
Singer : L. R. Eswari
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae
Female : Koondil irundhu kuyil ondru paadum
Paadiya paadal dhisai kandu oodum
Odiya nenjai orr ullam thedum
Unmaiyum anbum oomaigalagum
Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae
Female : Maaligai thottam malarndhadhu mullai
Valarthavan yaaroo avan ingu illai
Maaligai thottam malarndhadhu mullai
Valarthavan yaaroo avan ingu illai
Nallavarkellam vaasalil ellai
Nallavarkellam vaasalil ellai
Yaar arivaaroo naan sonna sollai
Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae
Female : Ninaippavai kodi vaarthaigal illai
Nerungavum aasai thairiyam illai
Manamena ondru iruppadhu thollai
Manadhukku naduvae yen indha illai
Female : Selvangal ingae selvargal ingae
Kallamilladha ullangal engae
Selvangal ingae selvargal ingae
Tamil Version
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே பெண் : கூண்டிலிருந்து குயிலொன்று பாடும்
பாடிய பாடல் திசை கண்டு ஓடும்
ஓடிய நெஞ்சை ஒருள்ளம் தேடும்
உண்மையும் அன்பும் ஊமைகளாகும் பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே பெண் : மாளிகைத் தோட்டம் மலர்ந்தது முல்லை
வளர்த்தவன் யாரோ அவனிங்கு இல்லை
மாளிகைத் தோட்டம் மலர்ந்தது முல்லை
வளர்த்தவன் யாரோ அவனிங்கு இல்லை
நல்லவர்க்கெல்லாம் வாசலில் எல்லை
நல்லவர்க்கெல்லாம் வாசலில் எல்லை
யாரறிவாரோ நான் சொன்ன சொல்லை பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே பெண் : நினைப்பவை கோடி வார்த்தைகள் இல்லை
நெருங்கவும் ஆசை தைரியம் இல்லை
மனமென ஒன்று இருப்பது தொல்லை
மனதுக்கு நடுவே ஏனிந்த எல்லை பெண் : செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே
கள்ளமில்லாத உள்ளங்கள் எங்கே
செல்வங்கள் இங்கே செல்வர்கள் இங்கே